தமிழ் » லாத்வியன்   எதிர்மறை 1


64 [அறுபத்து நான்கு]

எதிர்மறை 1

-

64 [sešdesmit četri]

Noliegums 1

64 [அறுபத்து நான்கு]

எதிர்மறை 1

-

64 [sešdesmit četri]

Noliegums 1

டெக்ஸ்டை பார்ப்பதற்கு கிளிக் செய்யவும்:   
தமிழ்latviešu
எனக்கு இந்த வார்த்தை புரியவில்லை. Es n-------- š- v----.
எனக்கு இந்த வாக்கியம் புரியவில்லை. Es n-------- š- t------.
எனக்கு இதன் அர்த்தம் புரியவில்லை. Es n-------- n-----.
   
ஆசிரியர் sk------s
உங்களுக்கு ஆசிரியர் சொல்வது புரிகிறதா? Va- J-- s------- s--------?
ஆம்.எனக்கு அவர் சொல்வது நன்றாக புரிகிறது. Jā- e- v--- s------ l---.
   
ஆசிரியர் sk------a
உங்களுக்கு ஆசிரியர் சொல்வது புரிகிறதா? Va- J-- s------- s--------?
ஆம்.எனக்கு அவர் சொல்வது நன்றாக புரிகிறது. Jā- e- v--- s------ l---.
   
மனிதர்கள் ļa---s
உங்களுக்கு இந்த மனிதர்களை புரிகிறதா? Va- J-- s------- š-- ļ-----?
இல்லை, எனக்கு அவர்களை அவ்வளவு நன்றாக புரியவில்லை. Nē- e- v---- t-- l--- n--------.
   
தோழி dr------e
உங்களுக்கு ஏதும் தோழி இருக்கிறாளா? Va- J--- i- d--------?
ஆம்,இருக்கிறாள். Jā- i-.
   
மகள் me--a
உங்களுக்கு மகள் இருக்கிறாளா? Va- J--- i- m----?
இல்லை. எனக்கு மகள் இல்லை. Nē- n--.