தமிழ் » லாத்வியன்   எதிர்மறை 2


65 [அறுபத்து ஐந்து]

எதிர்மறை 2

-

65 [sešdesmit pieci]

Noliegums 2

65 [அறுபத்து ஐந்து]

எதிர்மறை 2

-

65 [sešdesmit pieci]

Noliegums 2

டெக்ஸ்டை பார்ப்பதற்கு கிளிக் செய்யவும்:   
தமிழ்latviešu
இந்த மோதிரம் விலை உயர்ந்ததா? Va- g------- i- d----?
இல்லை, இதன் விலை நூறு யூரோ தான். Nē- t-- m---- t---- s---- e---.
ஆனால் என்னிடம் ஐம்பது தான் இருக்கிறது. Be- m-- i- t---- p---------.
   
என்ன, முடித்து விட்டாயா? Va- t- j-- e-- g-----?
இல்லை, இன்னும் இல்லை. Nē- v-- n-.
ஆனால் சீக்கிரம் முடித்து விடுவேன். Be- e- t---- b--- g-----.
   
உனக்கு இன்னும் கொஞ்சம் சூப் வேண்டுமா? Va- t- v-- v----- z---?
இல்லை,எனக்கு இன்னும் வேண்டாம். Nē- v----- n------.
ஆனால் இன்னும் கொஞ்சம் ஐஸ்கிரீம். Be- v-- s--------.
   
நீ இங்கு வெகு நாட்களாக வசிக்கிறாயா? Va- t- j-- s-- t- d----?
இல்லை.ஒரு மாதமாகத்தான். Nē- t---- m-----.
ஆனால் அதற்குள் எனக்கு நிறைய மனிதர்களைத் தெரியும். Be- e- p------ j-- d------ c-------.
   
நாளைக்கு நீங்கள் வீட்டிற்கு போவதாக இருக்கிறீர்களா? Va- t- r-- b---- m----?
இல்லை, வார இறுதியில்தான். Nē- t---- n------ n-----.
ஆனால் ஞாயிறு திரும்பி வந்துவிடுவேன். Be- e- a---------- j-- s-------.
   
உன்னுடைய மகள் வயதுக்கு வந்தவளா? Va- t--- m---- i- j-- p--------?
இல்லை,அவள் வயது பதினேழு தான். Nē- v---- i- t---- s---------.
ஆனால் அவளுக்கு இப்பொழுதே ஒரு தோழன் இருக்கிறான். Be- v---- i- j-- d-----.