தமிழ் » லாத்வியன்   அடைமொழி 2


79 [எழுபத்து ஒன்பது]

அடைமொழி 2

-

79 [septiņdesmit deviņi]

Īpašības vārdi 2

79 [எழுபத்து ஒன்பது]

அடைமொழி 2

-

79 [septiņdesmit deviņi]

Īpašības vārdi 2

டெக்ஸ்டை பார்ப்பதற்கு கிளிக் செய்யவும்:   
தமிழ்latviešu
நான் நீல உடை அணிந்து கொண்டு இருக்கிறேன். Ma- m----- i- z--- k-----.
நான் சிகப்பு உடை அணிந்து கொண்டு இருக்கிறேன். Ma- m----- i- s------ k-----.
நான் பச்சை உடை அணிந்து கொண்டு இருக்கிறேன். Ma- m----- i- z--- k-----.
   
நான் ஒரு கருப்பு நிறப்பையை வாங்குகிறேன். Es p---- m---- s---.
நான் ஒரு பழுப்பு நிறப்பையை வாங்குகிறேன். Es p---- b---- s---.
நான் ஒரு வெள்ளை நிறப்பையை வாங்குகிறேன். Es p---- b---- s---.
   
எனக்கு ஒரு புதிய கார் தேவை. Ma- v---- j---- m-----.
எனக்கு ஒரு துரிதமான கார் தேவை. Ma- v---- ā--- m-----.
எனக்கு ஒரு வசதியான கார் தேவை. Ma- v---- ē--- m-----.
   
மேலே ஒரு வயதான பெண்மணி வசிக்கிறாள். Tu- a---- d---- v--- s-------.
மேலே ஒரு பருமனான பெண்மணி வசிக்கிறாள். Tu- a---- d---- r---- s-------.
கீழே ஓர் ஆர்வமுள்ள பெண்மணி வசிக்கிறாள். Tu- l--- d---- z-------- s-------.
   
எங்கள் விருந்தாளிகள் நல்ல மனிதர்களாக இருந்தார்கள். Mū-- v---- b--- j---- ļ-----.
எங்கள் விருந்தாளிகள் பணிவான மனிதர்களாக இருந்தார்கள். Mū-- v---- b--- p--------- ļ-----.
எங்கள் விருந்தாளிகள் சுவாரஸ்யமான மனிதர்களாக இருந்தார்கள். Mū-- v---- b--- i---------- ļ-----.
   
என் குழந்தைகள் நல்லவர்கள். Ma- i- m--- b----.
ஆனால் அண்டை வீட்டார் குழந்தைகள் குறும்பானவர்கள். Be- k-------- i- n-------- b----.
உங்கள் குழந்தைகள் நன்னடத்தை உள்ளவர்களா? Va- J--- b---- i- r----?