தமிழ் » லாத்வியன்   இறந்த காலம் 3


83 [எண்பத்து மூண்று]

இறந்த காலம் 3

-

83 [astoņdesmit trīs]

Pagātne 3

83 [எண்பத்து மூண்று]

இறந்த காலம் 3

-

83 [astoņdesmit trīs]

Pagātne 3

டெக்ஸ்டை பார்ப்பதற்கு கிளிக் செய்யவும்:   
தமிழ்latviešu
டெலிஃபோன் செய்தல் pi------t
நான் ஒரு டெலிஃபோன் செய்தேன். Es r----- p- t-------.
நான் டெலிஃபோனில் பேசிக்கொண்டே இருந்தேன். Es r----- p- t------- v--- l----.
   
கேட்பது ja---t
நான் கேட்டேன். Es j------.
நான் எப்பொழுதும் கேட்டேன். Es v------ j------.
   
கதை சொல்லுதல் st----t
நான் சொன்னேன். Es s-------.
நான் முழுக் கதையைச் சொன்னேன். Es i--------- v--- s-----.
   
படித்தல் mā-----s
நான் படித்தேன். Es m------.
நான் மாலை முழுவதும் படித்தேன். Es m------ v--- v-----.
   
வேலை செய்தல் st----t
நான் வேலை செய்தேன். Es s-------.
நான் நாள் முழுவதும் வேலை செய்தேன். Es s------- v--- d----.
   
சாப்பிடல் ēst
நான் சாப்பிட்டேன். Es p----.
நான் அனைத்து உணவையும் சாப்பிட்டேன். Es a---- v--- ē-----.