தமிழ் » லாத்வியன்   ஸப் ஆர்டினெட் க்ளாஸ்: என்று 1


91 [தொண்ணூற்று ஒன்று]

ஸப் ஆர்டினெட் க்ளாஸ்: என்று 1

-

91 [deviņdesmit viens]

Palīgteikumi ar ka 1

91 [தொண்ணூற்று ஒன்று]

ஸப் ஆர்டினெட் க்ளாஸ்: என்று 1

-

91 [deviņdesmit viens]

Palīgteikumi ar ka 1

டெக்ஸ்டை பார்ப்பதற்கு கிளிக் செய்யவும்:   
தமிழ்latviešu
நாளை ஒரு வேளை வானிலை இன்னும் நன்றாக இருக்கக் கூடும். Rī- v----- b-- l----- l----.
உங்களுக்கு அது எப்படித் தெரியும்? Kā J-- t- z----?
இன்னும் நன்றாக இருககும் என்று ஒரு நம்பிக்கை. Es c---- k- t-- b-- l-----.
   
அவன் கண்டிப்பாக வருவான். Vi-- n------- a-----.
உங்களுக்கு நிச்சயமாக தெரியுமா? Va- t-- i- n-------?
எனக்குத் தெரியும் அவன் வருவாரென்று. Es z---- k- v--- a-----.
   
அவன் கண்டிப்பாக ஃபோன் செய்வான். Vi-- n------- p--------.
நிஜமாகவா? Pa------?
அவன் ஃபோன் செய்வான் என்று நான் நினைக்கிறேன். Es d------ k- v--- p--------.
   
நிச்சயமாக இந்த வைன் பழையது. Vī-- n------- i- v---.
உங்களுக்கு நிச்சயமாக தெரியுமா? Va- j-- t- d---- z----?
நான் நினைக்கிறேன் இது பழையது என்று. Es p------- k- t-- i- v---.
   
நமது மேலாளர் அழகாக இருக்கிறார். Mū-- v------- i------- l---.
நீங்கள் அப்படி நினைக்கிறீர்களா? Jū- t- d------?
எனக்கு அவர் மிகவும் அழகாகத் தெரிகிறார் Es u------- k- v--- i------- p-- ļ--- l---.
   
மேலாளருக்கு கண்டிப்பாக ஒரு தோழி இருக்கிறாள். Va------- n------- i- d--------.
நீங்கள் நிச்சயமாக அப்படி நினைக்கிறீர்களா? Jū- p------- t- d------?
அவருக்கு ஒரு தோழி இருக்கக்கூடும். Ir p------ i--------- k- v---- i- d--------.