தமிழ் » லாத்வியன்   இணைப்புச் சொற்கள் 1


94 [தொண்ணூற்று நான்கு]

இணைப்புச் சொற்கள் 1

-

94 [deviņdesmit četri]

Saikļi 1

94 [தொண்ணூற்று நான்கு]

இணைப்புச் சொற்கள் 1

-

94 [deviņdesmit četri]

Saikļi 1

டெக்ஸ்டை பார்ப்பதற்கு கிளிக் செய்யவும்:   
தமிழ்latviešu
மழை நிற்கும் வரை காத்திரு. Pa------ k---- p------ l-----.
நான் முடிக்கும் வரை காத்திரு. Pa------ k---- e- p-------.
அவன் திரும்பி வரும் வரை காத்திரு. Pa------ k---- v--- a----- a------.
   
என் தலைமுடி உலரும் வரை நான் காத்திருக்கிறேன். Es g----- k---- m--- m--- b-- s----.
திரைப்படம் முடியும் வரை நான் காத்திருக்கிறேன். Es g----- k---- b------- f----.
போக்குவரத்து விளக்கு பச்சையாகும் வரை நான் காத்திருக்கிறேன். Es g----- k---- l-------- b-- z--- g-----.
   
நீ எப்பொழுது விடுமுறையில் செல்கிறாய்? Ka- t- d----- a-----------?
கோடை விடுமுறைக்கு முன்னதாகவா? Vē- p---- v------ b---------?
ஆம். கோடை விடுமுறை ஆரம்பமாவதற்கு முன்னர். Jā- p---- v-- s---- v------ b---------.
   
குளிர் காலம் ஆரம்பமாகும் முன்னர் கூரையை சரிசெய். Sa---- j----- p---- s---- z----!
மேஜையில் உட்காரும் முன்னே கை கழுவிக் கொள். No----- r----- p---- t- s----- p-- g----!
வெளியே போகுமுன் ஜன்னலை மூடிவிடு. Ai---- l---- p---- t- e- ā--!
   
நீ எப்பொழுது வீட்டிற்கு வருகிறாய்? Ka- t- n-- m----?
வகுப்பு முடிந்த பிறகா? Pē- n---------?
ஆம். வகுப்பு முடிந்த பிறகு. Jā- k-- b------ n---------.
   
அவனது விபத்துக்குப் பின்னர்,அவனால் மேற்கொண்டு வேலை செய்ய இயலவில்லை. Pē- n------- g------- v--- v---- n------- s------.
வேலையை இழந்த பின்னர் அவன் அமெரிக்கா சென்றான். Pē- t--- k-- v--- z------ d----- v--- d---- u- A------.
அமெரிக்கா சென்றபிறகு அவன் செல்வந்தன் ஆனான். Pē- t--- k-- v--- b--- d----- u- A------- v--- k---- b-----.