தமிழ் » மாஸிடோனியன்   நேற்று-இன்று-நாளை


10 [பத்து]

நேற்று-இன்று-நாளை

-

10 [десет]
10 [deset]

Вчера – денес – утре
Wtschera – denes – utre

10 [பத்து]

நேற்று-இன்று-நாளை

-

10 [десет]
10 [deset]

Вчера – денес – утре
Wtschera – denes – utre

டெக்ஸ்டை பார்ப்பதற்கு கிளிக் செய்யவும்:   
தமிழ்македонски
நேற்று சனிக்கிழமை. Вч--- б--- с-----.
W------- b----- s-----.
நான் நேற்று ஒரு திரைஅரங்கத்தில் இருந்தேன். Вч--- б-- в- к---.
W------- b-- w- k---.
திரைப்படம் சுவாரசியமாக இருந்தது. Фи---- б--- и--------.
F----- b----- i--------.
   
இன்று ஞாயிற்றுகிழமை. Де--- е н-----.
D---- j- n-----.
நான் இன்று வேலை செய்யப்போவது இல்லை. Де--- н- р------.
D---- n- r------.
நான் என் வீட்டில் தான் இருக்கின்றேன். Ја- о-------- д---.
Ј-- o-------- d---.
   
நாளை திங்கட்கிழமை. Ут-- е п---------.
U--- j- p---------.
நான் நாளை மீண்டும் வேலைக்குச் செல்வேன். Ја- у--- п------- р------.
Ј-- u--- p------- r------.
நான் ஓர் அலுவலகத்தில் பணி புரிகிறேன். Ја- р------ в- к----------.
Ј-- r------ w- k-----------.
   
இது யார்? Ко- е о--?
K-- j- o--?
இது பீட்டர். Ов- е П----.
O-- j- P----.
பீட்டர் ஒரு மாணவன். Пе--- е с------.
P---- j- s------.
   
இது யார்? Ко- е о--?
K-- j- o--?
இது மார்த்தா. Ов- е М----.
O-- j- M----.
மார்த்தா ஓர் உதவியாளர் (செயலாளர்). Ма--- е с---------.
M---- j- s---------.
   
பீட்டரும் மார்த்தாவும் நண்பர்கள். Пе--- и М---- с- п--------.
P---- i M---- s- p--------.
பீட்டர் மார்த்தாவின் நண்பன். Пе--- е п--------- н- М----.
P---- j- p--------- n- M----.
மார்த்தா பீட்டரின் தோழி. Ма--- е п----------- н- П----.
M---- j- p----------- n- P----.