தமிழ் » மாஸிடோனியன்   வண்டி பழுது படுதல்


39 [முப்பத்தி ஒன்பது]

வண்டி பழுது படுதல்

-

+ 39 [триесет и девет]39 [triyesyet i dyevyet]

+ Автомоблиска незгодаAvtomobliska nyezguoda

39 [முப்பத்தி ஒன்பது]

வண்டி பழுது படுதல்

-

39 [триесет и девет]
39 [triyesyet i dyevyet]

Автомоблиска незгода
Avtomobliska nyezguoda

டெக்ஸ்டை பார்ப்பதற்கு கிளிக் செய்யவும்:   
தமிழ்македонски
அடுத்த பெட்ரோல் நிலையம் எங்கு இருக்கிறது? Ка-- е с------- б-------- п----?
K---- y- s-------- b--------- p-----?
+
என் டயர் பங்க்சர் ஆகி.இருக்கிறது. Ја- и--- е--- д------ г---.
Ј-- i--- y---- d------- g-----.
+
உங்களால் டயரை மாற்ற முடியுமா? Да-- м----- д- г- п-------- т-------?
D--- m------- d- g-- p---------- t-------?
+
   
எனக்கு ஒன்று –இரண்டு லிட்டர் டீஸல் வேண்டும். По------ м- с- н------ л---- д----.
P-------- m- s-- n-------- l---- d-----.
+
பெட்ரோல் காலியாகி விட்டது. Не--- п----- б-----.
N----- p-------- b------.
+
உங்களிடம் பெட்ரோல் டப்பா ஏதும் இருக்கிறதா? Им--- л- р------- т---?
I----- l- r--------- t---- ?
+
   
நான் எங்கிருந்து போன் செய்வது? Ка-- м---- д- т----------?
K---- m---- d- t------------?
+
எனக்கு பழுதான வண்டியை இழுத்துச்செல்லும் வாகனம் வேண்டும். Ми т---- в----- с-----.
M- t----- v------- s------.
+
நான் ஒரு வண்டி சரி செய்யும் இடம் தேடிக்கொண்டு இருக்கிறேன். Ба--- е--- р----------.
B---- y---- r-----------.
+
   
ஒரு விபத்து நடந்திருக்கிறது. Се с---- с---------- н------.
S-- s------ s----------- n---------.
+
மிகவும் அருகில் உள்ள தொலைபேசி நிலையம் எது? Ка-- е н---------- т------?
K---- y- n---------- t--------?
+
உங்களிடம் மொபைல் போன் இருக்கிறதா? Им--- л- м------ с- с---?
I----- l- m------- s- s-----?
+
   
எங்களுக்கு உதவி தேவை. По------ н- е п----.
P-------- n- y- p-----.
+
ஒரு டாக்டரைக் கூப்பிடுங்கள். По------- е--- л-----
P--------- y----- l-----!
+
போலீஸை கூப்பிடுங்கள். По------- ј- п----------
P--------- ј- p----------!
+
   
தயவுசெய்து உங்கள் டாகுமெண்டுகளை காண்பியுங்கள். Ва---- д-------- В- м----.
V------- d---------- V-- m----.
+
தயவுசெய்து உங்கள் வண்டி லைஸென்ஸை காண்பியுங்கள். Ва---- в------ д------ В- м----.
V------ v------- d------ V-- m----.
+
தயவுசெய்து உங்கள் வண்டிபதிவு டாகுமெண்டுகளை காண்பியுங்கள். Ва---- с---------- д------ В- м----.
V------ s----------- d------ V-- m----.
+