தமிழ் » மாஸிடோனியன்   நாடுகளும் மொழிகளும்


5 [ஐந்து]

நாடுகளும் மொழிகளும்

-

5 [пет]
5 [pet]

Земји и јазици
Semјi i јasiczi

5 [ஐந்து]

நாடுகளும் மொழிகளும்

-

5 [пет]
5 [pet]

Земји и јазици
Semјi i јasiczi

டெக்ஸ்டை பார்ப்பதற்கு கிளிக் செய்யவும்:   
தமிழ்македонски
ஜான் லண்டனிலிருந்து வருகிறான். Џо- е о- Л-----.
D--- j- o- L-----.
லண்டன் கிரேட் பிரிடனில் உள்ளது. Ло---- с- н---- в- А------.
L----- s- n---- w- A------.
அவன் ஆங்கிலம் பேசுகிறான். То- з------ а-------.
T-- s------ a-------.
   
மரியா மாட்ரிடிலிருந்து வருகிறாள். Ма---- е о- М-----.
M----- j- o- M-----.
மாட்ரிட் ஸ்பெயின் நாட்டில் உள்ளது. Ма---- с- н---- в- Ш------.
M----- s- n---- w- S--------.
அவள் ஸ்பெயின் மொழி பேசுகிறாள். Та- з------ ш------.
T-- s------ s--------.
   
பீட்டரும் மார்தாவும் பெர்லினிலிருந்து வருகிறார்கள். Пе--- и М---- с- о- Б-----.
P---- i M---- s- o- B-----.
பெர்லின் ஜெர்மன் நாட்டில் உள்ளது. Бе---- с- н---- в- Г--------.
B----- s- n---- w- G--------.
நீங்கள் இருவரும் ஜெர்மன் மொழி பேசுவீர்களா? Зб------- л- в-- д------- г--------?
S-------- l- w-- d-------- g--------?
   
லண்டன் ஒரு தலைநகரம். Ло---- е г----- г---.
L----- j- g----- g---.
மட்ரிட் மற்றம் பெர்லினும் கூட தலைநகரங்கள். Ма---- и Б----- с- и--- т--- г----- г------.
M----- i B----- s- i--- t--- g----- g------.
தலைநகரங்கள் பெரியதாகவும் இரைச்சல் மிக்கதாகவும் உள்ளன. Гл------ г------ с- г----- и б----.
G------- g------ s- g----- i b-------.
   
ஃப்ரான்ஸ் நாடு ஐரோப்பாவில் உள்ளது. Фр------ с- н---- в- Е-----.
F-------- s- n---- w- J------.
எகிப்து நாடு ஆஃப்ரிக்காவில் உள்ளது. Ег---- с- н---- в- А-----.
E----- s- n---- w- A-----.
ஜப்பான் நாடு ஆசியாவில் உள்ளது. Ја------ с- н---- в- А----.
Ј------- s- n---- w- A----.
   
கானடா வட அமெரிக்காவில் உள்ளது. Ка---- с- н---- в- С------ А------.
K----- s- n---- w- S------ A------.
பனாமா மத்திய அமெரிக்காவில் உள்ளது. Па---- с- н---- в- С----- А------.
P----- s- n---- w- S----- A------.
ப்ரேஸில் தென் அமெரிக்காவில் உள்ளது. Бр---- с- н---- в- Ј---- А------.
B----- s- n---- w- Ј------ A------.