தமிழ் » மாஸிடோனியன்   வேலை செய்வது


55 [ஐம்பத்தி ஐந்து]

வேலை செய்வது

-

55 [педесет и пет]
55 [pedeset i pet]

Работа / Занимање
Rabota / Sanimaɲe

55 [ஐம்பத்தி ஐந்து]

வேலை செய்வது

-

55 [педесет и пет]
55 [pedeset i pet]

Работа / Занимање
Rabota / Sanimaɲe

டெக்ஸ்டை பார்ப்பதற்கு கிளிக் செய்யவும்:   
தமிழ்македонски
நீங்கள் என்ன வேலை செய்கிறீர்கள்? Шт- с-- п- з-------?
S---- s-- p- s-------?
என் கணவர் ஒரு மருத்துவர். Мо--- с----- е л---- п- з-------.
M---- s----- j- l---- p- s-------.
நான் பகுதி நேர நர்ஸாக வேலை செய்கிறேன். Ја- п--------- р------ к--- м--------- с-----.
Ј-- p--------- r------ k--- m---------- s-----.
   
எங்களுக்கு சீக்கிரம் ஓய்வூதியம் வந்துவிடும். На---- ќ- о---- в- п------.
N----- c- o---- w- p------.
ஆனால் வரிகள் மிகவும் அதிகமாக உள்ளன. Но д------- с- в-----.
N- d-------- s- w-----.
மற்றும் ஆரோக்கியக் காப்பீடு கட்டணம் மிகவும் அதிகமாக உள்ளது. И з------------ о---------- е в-----.
I s------------ o---------- j- w-----.
   
நீ பெரியவனாகும் போது என்னவாக ஆசைப்படுகிறாய்? Шт- с---- д- б----?
S---- s------ d- b------?
நான் ஒரு பொறியாளர் ஆக ஆசைப்படுகிறேன். Ја- б- с---- / с----- д- б---- и------.
Ј-- b- s---- / s----- d- b---- i--------.
நான் கல்லூரியில் படிக்க ஆசைப்படுகிறேன். Ја- с---- д- с------- н- у------------.
Ј-- s---- d- s------- n- u------------.
   
நான் ஓர் உள்ளகப் பயிற்சி பெறுபவன். Ја- с-- п---------.
Ј-- s-- p---------.
என் சம்பளம் அதிகம் இல்லை. Ја- н- з---------- м----.
Ј-- n- s---------- m----.
நான் வெளிநாட்டில் உள்ளகப்பயிற்சி பெற்றுக்கொண்டு இருக்கிறேன். Ја- с-- н- п----- в- с--------.
Ј-- s-- n- p----- w- s--------.
   
அது என்னுடைய மேலாளர். Ов- е м---- ш--.
O-- j- m---- s----.
என்னுடன் பணிபுரிபவர்கள் நல்லவர்கள். Ја- и--- љ------ к-----.
Ј-- i--- l------- k-----.
நாங்கள் மதியத்தில் சிற்றுண்டிச்சாலை செல்வோம். На------ с------ о---- в- к--------.
N------- s-------- o---- w- k--------.
   
நான் ஒரு வேலை தேடிக்கொண்டு இருக்கிறேன். Ја- б---- е--- р------ м----.
Ј-- b---- j---- r------ m----.
நான் ஏற்கனவே ஒரு வருடமாக வேலையில்லாமல் இருக்கிறேன். Ја- с-- в--- е--- г----- н--------- / н----------.
Ј-- s-- w--- j---- g----- n--------- / n----------.
இந்த நாட்டில் நிறைய வேலையில்லாத மனிதர்கள் இருக்கிறார்கள். Во о--- з---- и-- п------- н----------.
W- o--- s---- i-- p------- n----------.