தமிழ் » மாஸிடோனியன்   காரணம் கூறுதல் 2


76 [எழுபத்து ஆறு]

காரணம் கூறுதல் 2

-

76 [седумдесет и шест]
76 [sedumdeset i schest]

нешто појаснува / образложува 2
neschto poјasnuwa / obrasloschuwa 2

76 [எழுபத்து ஆறு]

காரணம் கூறுதல் 2

-

76 [седумдесет и шест]
76 [sedumdeset i schest]

нешто појаснува / образложува 2
neschto poјasnuwa / obrasloschuwa 2

டெக்ஸ்டை பார்ப்பதற்கு கிளிக் செய்யவும்:   
தமிழ்македонски
நீ ஏன் வரவில்லை? Зо--- н- д----?
S------ n- d----?
எனக்கு உடம்பு சரியில்லை. Бе- б---- / б----.
B-- b---- / b----.
நான் வரவில்லை ஏனென்றால் நான் நோய்வாய்பட்டிருந்தேன். Ја- н- д------ б------ б-- б---- / б----.
Ј-- n- d------ b------ b-- b---- / b----.
   
அவள் ஏன் வரவில்லை? Зо--- т-- н- д----?
S------ t-- n- d----?
அவளுக்கு களைப்பாக இருந்தது. Та- б--- у-----.
T-- b----- u-----.
அவளுக்கு களைப்பாக இருந்ததால் வரவில்லை. Та- н- д----- б------ б--- у-----.
T-- n- d----- b------ b----- u-----.
   
அவன் ஏன் வரவில்லை? Зо--- т-- н- д----?
S------ t-- n- d----?
அவனுக்கு விருப்பம் இல்லை. То- н----- ж----.
T-- n------- s------.
அவனுக்கு விருப்பம் இல்லாததால் அவன் வரவில்லை. То- н- д----- б------ н----- ж----.
T-- n- d----- b------ n------- s------.
   
நீங்கள் ஏன் வரவில்லை? Зо--- в-- н- д-------?
S------ w-- n- d-------?
எங்கள் வண்டி பழுதாகிவிட்டது. На---- а-------- е р------.
N------- a-------- j- r------.
எங்கள் வண்டி பழுதாகி விட்டதால் நாங்கள் வரவில்லை. Ни- н- д-------- б------ н----- а-------- е р------.
N-- n- d-------- b------ n------- a-------- j- r------.
   
அவர்கள் ஏன் வரவில்லை? Зо--- л----- н- д-----?
S------ l----- n- d-----?
அவர்கள் ரயிலைத் தவற விட்டு விட்டார்கள். Ти- г- п--------- в----.
T-- g- p----------- w----.
ரயிலை தவற விட்டு விட்டதால்,அவர்கள் வரவில்லை. Ти- н- д------ б------ г- п--------- в----.
T-- n- d------ b------ g- p----------- w----.
   
நீ ஏன் வரவில்லை? Зо--- т- н- д----?
S------ t- n- d----?
எனக்கு அனுமதி கிடைக்கவில்லை. Ја- н- с----.
Ј-- n- s----.
அனுமதி கிடைக்காததால் நாங்கள் வரவில்லை. Ја- н- д------ б------ н- с----.
Ј-- n- d------ b------ n- s----.