தமிழ் » மாஸிடோனியன்   காரணம் கூறுதல் 3


77 [எழுபத்து ஏழு]

காரணம் கூறுதல் 3

-

77 [седумдесет и седум]
77 [sedumdeset i sedum]

нешто појаснува / образложува 3
neschto poјasnuwa / obrasloschuwa 3

77 [எழுபத்து ஏழு]

காரணம் கூறுதல் 3

-

77 [седумдесет и седум]
77 [sedumdeset i sedum]

нешто појаснува / образложува 3
neschto poјasnuwa / obrasloschuwa 3

டெக்ஸ்டை பார்ப்பதற்கு கிளிக் செய்யவும்:   
தமிழ்македонски
நீங்கள் ஏன் கேக் சாப்பிடாமல் இருக்கிறீர்கள்? Зо--- н- ј- ј----- т------?
S------ n- ј- ј----- t------?
நான் என் எடையை குறைக்க வேண்டும். Ја- м---- д- о------.
Ј-- m---- d- o------.
எடையைக் குறைப்பதற்காக நான் இதை சாப்பிடாமல் இருக்கிறேன். Ја- н- ј- ј----- б------ м---- д- о------.
Ј-- n- ј- ј----- b------ m---- d- o------.
   
நீங்கள் ஏன் பியர் குடிக்காமல் இருக்கிறீர்கள்? Зо--- н- г- п---- п-----?
S------ n- g- p---- p-----?
நான் வண்டி ஓட்டவேண்டும். Ја- м---- у--- д- в----.
Ј-- m---- u----- d- w----.
நான் வண்டி ஓட்ட வேண்டும் என்பதால் பியர் குடிக்க வில்லை. Ја- н- г- п----- б------ м---- у--- д- в----.
Ј-- n- g- p----- b------ m---- u----- d- w----.
   
நீ ஏன் காபி குடிக்காமல் இருக்கிறாய்? Зо--- н- г- п--- к-----?
S------ n- g- p----- k-----?
அது ஆறி இருக்கிறது. То- е с------.
T-- j- s------.
காபி ஆறி இருப்பதால் நான் குடிக்கவில்லை. Ја- н- г- п----- б------ е с------.
Ј-- n- g- p----- b------ j- s------.
   
நீ ஏன் டீ குடிக்காமல் இருக்கிறாய்? Зо--- н- г- п--- ч----?
S------ n- g- p----- t-------?
என்னிடம் சக்கரை இல்லை. Не--- ш----.
N---- s------.
நான் டீ குடிக்காமல் இருக்கிறேன் ஏனென்றால் என்னிடம் சக்கரை இல்லை. Ја- н- г- п----- б------ н---- ш----.
Ј-- n- g- p----- b------ n---- s------.
   
நீங்கள் ஏன் ஸூப் குடிக்காமல் இருக்கிறீர்கள்? Зо--- н- ј- ј----- с-----?
S------ n- ј- ј----- s-----?
நான் அதற்கு ஆர்டர் செய்யவில்லை. Ја- н- ј- н------.
Ј-- n- ј- n---------.
நான் அதற்கு ஆர்டர் செய்யாததால் இதை சாப்பிடாமல் இருக்கிறேன். Ја- н- ј- ј----- б------ н- ј- н------.
Ј-- n- ј- ј----- b------ n- ј- n---------.
   
நீங்கள் ஏன் இறைச்சி சாப்பிடாமல் இருக்கிறீர்கள்? Зо--- н- г- ј----- м-----?
S------ n- g- ј----- m-----?
நான் ஒரு சைவ உணவி. Ја- с-- в------------.
Ј-- s-- w-------------.
நான் இறைச்சி சாப்பிடவில்லை ஏனென்றால் நான் ஒரு சைவ உணவி. Ја- н- г- ј----- б------ с-- в------------.
Ј-- n- g- ј----- b------ s-- w-------------.