தமிழ் » மாஸிடோனியன்   வினைச்சொல்லின் பாங்கியல் சார்ந்த இறந்த காலம் 2


88 [எண்பத்து எட்டு]

வினைச்சொல்லின் பாங்கியல் சார்ந்த இறந்த காலம் 2

-

88 [осумдесет и осум]
88 [osumdeset i osum]

Минато на модалните глаголи 2
Minato na modalnite glagoli 2

88 [எண்பத்து எட்டு]

வினைச்சொல்லின் பாங்கியல் சார்ந்த இறந்த காலம் 2

-

88 [осумдесет и осум]
88 [osumdeset i osum]

Минато на модалните глаголи 2
Minato na modalnite glagoli 2

டெக்ஸ்டை பார்ப்பதற்கு கிளிக் செய்யவும்:   
தமிழ்македонски
என் மகன் பொம்மையுடன் விளையாட விரும்பவில்லை. Мо--- с-- н- с----- д- с- и--- с- к------.
M---- s-- n- s------- d- s- i--- s- k------.
என் மகள் கால்பந்து விளையாட விரும்பவில்லை. Мо---- ќ---- н- с----- д- и--- ф-----.
M----- c---- n- s------- d- i--- f-----.
என் மனைவி என்னுடன் சதுரங்கம் விளையாட விரும்பவில்லை. Мо---- ж--- н- с----- с- м--- д- и--- ш--.
M----- s----- n- s------- s- m--- d- i--- s-----.
   
என் குழந்தைகள் நடைப்பயிற்சி செய்ய விரும்பவில்லை. Мо--- д--- н- с---- д- с- ш-----.
M---- d---- n- s---- d- s- s-------.
அவர்கள் அறையை சுத்தம் செய்ய விரும்பவில்லை. Ти- н- с---- д- ј- р-------- с-----.
T-- n- s---- d- ј- r-------- s-----.
அவர்களுக்கு தூங்கப் போவதற்கு விருப்பமில்லை. Ти- н- с---- д- п----- в- к-----.
T-- n- s---- d- p----- w- k-----.
   
அவனுக்கு ஐஸ்கிரீம் சாப்பிட அனுமதி இருக்கவில்லை. То- н- с----- д- ј--- с-------.
T-- n- s------- d- ј--- s-------.
அவனுக்கு சாக்லேட் சாப்பிட அனுமதி இருக்கவில்லை. То- н- с----- д- ј--- ч-------.
T-- n- s------- d- ј--- t----------.
அவனுக்கு இனிப்பு சாப்பிட அனுமதி இருக்கவில்லை. То- н- с----- д- ј--- б------.
T-- n- s------- d- ј--- b------.
   
எனக்கு என் விருப்பத்தை தெரிவிக்க அனுமதி கிடைத்தது. Ја- с---- д- с- п------ н----.
Ј-- s---- d- s- p------ n------.
எனக்கு எனக்காக ஓர் உடை வாங்க அனுமதி கிடைத்தது. Ја- с---- д- с- к---- ф-----.
Ј-- s---- d- s- k---- f-----.
எனக்கு ஒரு சாக்லேட் எடுத்துக்கொள்ள அனுமதி கிடைத்தது. Ја- с---- д- с- з---- б---------.
Ј-- s---- d- s- s---- b---------.
   
உன்னை விமானத்தில் புகை பிடிக்க அனுமதித்தார்களா? См---- л- д- п---- в- а------?
S------- l- d- p-------- w- a------?
உன்னை மருத்துவ மனையில் பியர் குடிக்க அனுமதித்தார்களா? См---- л- в- б-------- д- п--- п---?
S------- l- w- b--------- d- p----- p---?
உன்னை ஹோட்டல் உள்ளே நாயைக் கொண்டு செல்ல அனுமதித்தார்களா? См---- л- к----- д- г- з---- с- с--- в- х------?
S------- l- k-------- d- g- s------ s- s--- w- c-------?
   
விடுமுறையில் குழந்தைகள் தாமதமாக வெளியே தங்க அனுமதி கிடைத்தது. На р-------- д----- с----- д---- д- о------ н-----.
N- r-------- d------ s----- d---- d- o------ n-----.
அவர்களுக்கு வெகுநேரம் முற்றத்தில் விளையாட அனுமதி கிடைத்தது. Ти- с----- д---- д- с- и----- в- д-----.
T-- s----- d---- d- s- i----- w- d-----.
அவர்களுக்கு வெகுநேரம் விழித்துக் கொண்டிருக்க அனுமதி கிடைத்தது. Ти- с----- д---- д- о------ б----.
T-- s----- d---- d- o------ b----.