தமிழ் » மாஸிடோனியன்   ஏவல் வினைச் சொல் 1


89 [எண்பத்து ஒன்பது]

ஏவல் வினைச் சொல் 1

-

89 [осумдесет и девет]
89 [osumdeset i dewet]

Императив 1 (Наредбена форма)
Imperatiw 1 (Naredbena forma)

89 [எண்பத்து ஒன்பது]

ஏவல் வினைச் சொல் 1

-

89 [осумдесет и девет]
89 [osumdeset i dewet]

Императив 1 (Наредбена форма)
Imperatiw 1 (Naredbena forma)

டெக்ஸ்டை பார்ப்பதற்கு கிளிக் செய்யவும்:   
தமிழ்македонски
நீ மிகவும் சோம்பேறியாக இருக்கிறாய்-இவ்வளவு சோம்பேறியாக இருக்காதே. Ти с- т---- м------ / м------- – н- б--- т---- м------ / м--------
T- s- t---- m------ / m------- – n- b--- t---- m------ / m-------!
நீ நெடுநேரம் தூங்குகிறாய்- இவ்வளவு நேரம் தூங்காதே. Ти с---- т---- д---- – н- с--- т---- д-----
T- s------ t---- d---- – n- s--- t---- d----!
நீ மிக தாமதமாக வீட்டுக்கு வருகிறாய்- வீட்டுக்கு இவ்வளவு தாமதமாக வராதே. Ти д----- т---- д---- – н- д----- т---- д-----
T- d------- t---- d----- – n- d----- t---- d-----!
   
நீ மிக சத்தமாக சிரிக்கிறாய்- இவ்வளவு சத்தமாக சிரிக்காதே. Ти с- с---- т---- г----- – н---- д- с- с---- т---- г------
T- s- s------ t---- g----- – n---- d- s- s------ t---- g-----!
நீ மிகவும் மெதுவாக பேசுகிறாய் – இவ்வளவு மெதுவாக பேசாதே. Ти з------- т---- т---- – н- з------- т---- т-----
T- s--------- t---- t---- – n- s------- t---- t----!
நீ நிறைய குடிக்கிறாய்—இவ்வளவு அதிகம் குடிக்காதே. Ти п--- п------- – н- п-- т---- м-----
T- p----- p------- – n- p-- t---- m----!
   
நீ நிறைய புகை பிடிக்கிறாய்—இவ்வளவு அதிகம் புகை பிடிக்காதே. Ти п---- п------- – н- п--- т---- м-----
T- p-------- p------- – n- p----- t---- m----!
நீ நிறைய வேலை செய்கிறாய்—இவ்வளவு அதிகம் வேலை செய்யாதே. Ти р------ п------- – н- р----- т---- м-----
T- r-------- p------- – n- r----- t---- m----!
நீ மிக வேகமாக கார் ஓட்டுகிறாய்—இவ்வளவு வேகமாக ஓட்டாதே. Ти в---- п------ – н- в--- т---- б----
T- w------ p------ – n- w--- t---- b---!
   
எழுந்திருங்கள், மிஸ்டர் மில்லர்! Ст------ г-------- М-----
S------- g-------- M----!
உட்காருங்கள்,மிஸ்டர் மில்லர்! Се------ г-------- М-----
S------- g-------- M----!
உட்கார்ந்து கொண்டே இருங்கள், மிஸ்டர் மில்லர்! Ос------ н- м------- г-------- М-----
O------- n- m------- g-------- M----!
   
பொறுமையாக இருங்கள்! Им---- т-------
I----- t------!
எவ்வளவு சமயம் வேண்டுமோ எடுத்துக் கொள்ளுங்கள்! Не б-------
N- b------!
ஒரு நிமிடம் இருங்கள்! По------- е--- м------
P----------- j---- m-----!
   
ஜாக்கிரதையாக இருங்கள்! Би---- в----------
B----- w---------!
நேரம் தவறாதீர்கள்! Би---- т-----
B----- t-------!
முட்டாள்தனம் வேண்டாம்! Не б----- г-------
N- b----- g------!