தமிழ் » மாஸிடோனியன்   ஸப் ஆர்டினெட் க்ளாஸ்: என்று


93 [தொண்ணூற்று மூன்று]

ஸப் ஆர்டினெட் க்ளாஸ்: என்று

-

+ 93 [деведесет и три]93 [dyevyedyesyet i tri]

+ Споредни реченици со далиSporyedni ryechyenitzi so dali

93 [தொண்ணூற்று மூன்று]

ஸப் ஆர்டினெட் க்ளாஸ்: என்று

-

93 [деведесет и три]
93 [dyevyedyesyet i tri]

Споредни реченици со дали
Sporyedni ryechyenitzi so dali

டெக்ஸ்டை பார்ப்பதற்கு கிளிக் செய்யவும்:   
தமிழ்македонски
அவன் என்னைக் காதலிக்கிறானா என்று எனக்குத் தெரியாது. Не----- д--- т-- м- с---.
N------- d--- t-- m-- s---.
+
அவன் திரும்பி வருவானா என்று எனக்குத் தெரியாது. Не----- д--- т-- ќ- с- в----.
N------- d--- t-- k--- s-- v----.
+
அவன் எனக்கு ஃபோன் செய்வானா என்று எனக்குத் தெரியாது. Не----- д--- т-- ќ- м- п-----.
N------- d--- t-- k--- m-- p-----.
+
   
அவன் ஒரு வேளை என்னைக் காதலிக்கவில்லையோ? Да-- т-- н-------- м- с---?
D--- t-- n-------- m-- s---?
+
அவன் ஒரு வேளை திரும்பி வரமாட்டானோ? Да-- т-- н-------- ќ- с- в----?
D--- t-- n-------- k--- s-- v----?
+
அவன் ஒரு வேளை எனக்கு ஃபோன் செய்யமாட்டானோ? Да-- т-- н-------- ќ- м- п-----?
D--- t-- n-------- k--- m-- p-----?
+
   
அவன் என்னைப் பற்றி நினைக்கிறானா என்று எனக்குத் தெரியாது. Се п-------- д--- т-- м---- н- м---?
S-- p---------- d--- t-- m---- n- m-----?
+
அவனுக்கு வேறு யாரும் இருக்கிறார்களா என்று எனக்குத் தெரியாது. Се п-------- д--- т-- и-- н----- д----?
S-- p---------- d--- t-- i-- n------ d------?
+
அவன் பொய் சொல்கிறானா என்று எனக்குத் தெரியாது. Се п-------- д--- л---?
S-- p---------- d--- l----?
+
   
அவன் ஒரு வேளை என்னைப் பற்றி நினைக்கிறானோ? Да-- т-- н-------- м---- н- м---?
D--- t-- n-------- m---- n- m-----?
+
அவனுக்கு ஒரு வேளை வேறு யாரும் இருக்கிறார்களோ? Да-- т-- н-------- и-- н----- д----?
D--- t-- n-------- i-- n------ d------?
+
அவன் ஒரு வேளை பொய் சொல்கிறானோ? Да-- т-- н-------- ј- к----- в--------?
D--- t-- n-------- ј- k------ v--------?
+
   
அவனுக்கு என்னை நிஜமாகவே பிடிக்கிறதா என்று எனக்குச் சந்தேகம் தான். Се с-------- д--- н-------- м- с- д------.
S-- s--------- d--- n-------- m-- s-- d------.
+
அவன் எனக்கு எழுதுவானா இல்லையா என்பதில் எனக்குச் சந்தேகம் தான். Се с-------- д--- ќ- м- п---.
S-- s--------- d--- k--- m- p-----.
+
அவன் என்னை கல்யாணம் செய்து கொள்வானா என்று எனக்குச் சந்தேகம் தான். Се с-------- д--- ќ- с- о---- с- м---.
S-- s--------- d--- k--- s-- o----- s- m-----.
+
   
அவனுக்கு என்னை நிஜமாகவே பிடிக்கிறதா? Да-- м- с- н-------- д------?
D--- m-- s-- n-------- d------?
+
அவன் எனக்கு எழுதுவானா? Да-- т-- н-------- ќ- м- п---?
D--- t-- n-------- k--- m- p-----?
+
அவன் என்னை கல்யாணம் செய்து கொள்வானா? Да-- т-- н-------- ќ- с- о---- с- м---?
D--- t-- n-------- k--- s-- o----- s- m-----?
+