தமிழ் » மாஸிடோனியன்   இணைப்புச் சொற்கள் 3


96 [தொண்ணூற்று ஆறு]

இணைப்புச் சொற்கள் 3

-

+ 96 [деведесет и шест]96 [dyevyedyesyet i shyest]

+ Сврзници 3Svrznitzi 3

96 [தொண்ணூற்று ஆறு]

இணைப்புச் சொற்கள் 3

-

96 [деведесет и шест]
96 [dyevyedyesyet i shyest]

Сврзници 3
Svrznitzi 3

டெக்ஸ்டை பார்ப்பதற்கு கிளிக் செய்யவும்:   
தமிழ்македонски
அலாரம் அடித்தவுடன் நான் எழுந்து விடுகிறேன். Ја- с-------- ш--- з------ б---------.
Ј-- s--------- s---- z------- b----------.
+
படிக்க வேண்டும் என்ற உடனேயே நான் களைப்படைந்து விடுகிறேன். Ја- с------- у----- / у------ ш--- т---- д- у---.
Ј-- s-------- o------- / o------- s---- t----- d- o-----.
+
எனக்கு அறுபது வயதானவுடன் நான் வேலை செய்வதை நிறுத்தி விடுவேன். Ја- ќ- п-------- д- р------- ш--- ќ- б---- 60.
Ј-- k--- p--------- d- r------- s---- k--- b---- 60.
+
   
நீங்கள் எப்பொழுது ஃபோன் செய்வீர்கள்? Ко-- ќ- с- ј-----?
K---- k--- s-- ј------?
+
ஒரு நிமிட சமயம் கிடைத்தவுடன். Шт-- и--- е--- м----- в----.
S---- i--- y----- m------ v------.
+
சிறிது சமயம் கிடைத்தவுடன் அவன் ஃபோன் செய்வான். То- ќ- с- ј---- ш--- ќ- и-- м---- в----.
T-- k--- s-- ј---- s---- k--- i-- m----- v------.
+
   
நீஙகள் எவ்வளவு நாட்கள் வேலை செய்வீர்கள்? Ко--- д---- ќ- р-------?
K----- d----- k--- r--------?
+
என்னால் முடியும் வரை வேலை செய்வேன். Ја- ќ- р------- с- д----- м----.
Ј-- k--- r------- s-- d------ m----.
+
நான் ஆரோக்கியமாக உள்ள வரை வேலை செய்வேன். Ја- ќ- р------- с- д----- с-- з---- / з-----.
Ј-- k--- r------- s-- d------ s--- z---- / z-----.
+
   
அவன் வேலை செய்வதற்கு பதில் படுக்கையில் படுத்துக்கொண்டு இருக்கிறான். То- л--- в- к------ н------ д- р-----.
T-- l---- v- k-------- n------- d- r-----.
+
அவள் சமைப்பதற்கு பதில் செய்தித்தாள் வாசித்துக்கொண்டு இருக்கிறாள். Та- ч--- в------ н------ д- г----.
T-- c---- v------- n------- d- g-----.
+
அவன் வீட்டிற்கு போவதற்கு பதில் மதுக்கடையில்/ பாரில் இருக்கிறான். То- с--- в- к--------- н------ д- с- о-- д---.
T-- s---- v- k---------- n------- d- s- o-- d---.
+
   
எனக்குத் தெரிந்தவரை, அவன் இங்கு குடியிருக்கிறான். Ко--- ш-- з---- т-- ж---- о---.
K----- s--- z---- t-- ʐ------ o----.
+
எனக்குத் தெரிந்தவரை,அவன மனைவிக்கு உடல் நலம் சரியில்லை. Ко--- ш-- з---- н------- с------ е б----.
K----- s--- z---- n--------- s-------- y- b----.
+
எனக்குத் தெரிந்தவரை,அவன் வேலையில்லாதவன். Ко--- ш-- з---- т-- е н---------.
K----- s--- z---- t-- y- n-----------.
+
   
நான் அதிகம் தூங்கிவிட்டேன் ;இல்லையேல் சமயத்திற்கு வந்திருப்பேன். Ја- с- у----- и---- ќ- д----- н------.
Ј-- s-- o------ i----- k--- d------ n--------.
+
நான் பேருந்தைத் தவற விட்டேன்; இல்லையேல் சமயத்திற்கு வந்திருப்பேன். Ја- г- п-------- а--------- и---- ќ- д----- н------.
Ј-- g-- p---------- a---------- i----- k--- d------ n--------.
+
எனக்கு வழி தெரியவில்லை; இல்லையேல் சரியான சமயத்திற்கு வந்திருப்பேன். Ја- н- г- н----- п----- и---- ќ- д----- н------.
Ј-- n-- g-- n----- p----- i----- k--- d------ n--------.
+