தமிழ் » மாஸிடோனியன்   இணைப்புச் சொற்கள் 4


97 [தொண்ணூற்று ஏழு]

இணைப்புச் சொற்கள் 4

-

97 [деведесет и седум]
97 [dewedeset i sedum]

Сврзници 4
Swrsniczi 4

97 [தொண்ணூற்று ஏழு]

இணைப்புச் சொற்கள் 4

-

97 [деведесет и седум]
97 [dewedeset i sedum]

Сврзници 4
Swrsniczi 4

டெக்ஸ்டை பார்ப்பதற்கு கிளிக் செய்யவும்:   
தமிழ்македонски
தொலைக்காட்சி ஓடிக்கொண்டு இருப்பினும் அவன் தூங்கிவிட்டான். То- з----- и--- т---------- б--- в------.
T-- s----- i--- t---------- b----- w---------.
மிகவும் நேரம் ஆன பின்னரும் அவன் அங்கேயே இருந்தான். То- о----- у---- и--- в--- б--- д----.
T-- o----- u------ i--- w--- b----- d-----.
நாங்கள் சந்திக்க திட்டமிட்டிருந்த போதிலும் அவன் வரவில்லை. То- н- д----- и--- б---- д---------.
T-- n- d----- i--- b---- d---------.
   
தொலைக்காட்சி ஓடிக்கொண்டு இருந்தது. ஆனாலும் அவன் தூங்கிவிட்டான். Те--------- б--- в------. И п----- т-- т-- з----.
T---------- b----- w---------. I p----- t-- t-- s----.
மிகவும் நேரம் ஆகி இருந்தது. ஆனாலும் அவன் அங்கேயே இருந்தான். Ве-- б--- д----. И п----- т-- т-- о----- у---.
W--- b----- d-----. I p----- t-- t-- o----- u-----.
நாங்கள் சந்திக்க திட்டமிட்டிருந்தோம்.ஆனாலும் அவன் வரவில்லை. Ни- б---- д---------. И п----- т-- т-- н- д----.
N-- b---- d---------. I p----- t-- t-- n- d----.
   
அவனிடம் லைஸென்ஸ் இல்லாத போதிலும், அவன் வண்டி ஓட்டுகிறான். Иа-- т-- н--- в------ д------- т-- в--- а--------.
I--- t-- n--- w--------- d------- t-- w--- a--------.
சாலை வழுக்குவதாக இருப்பினும்,அவன் வேகமாகவே வண்டி ஓட்டுகிறான். Иа-- у------ е л------- т-- в--- б---.
I--- u------- j- l------- t-- w--- b---.
குடிபோதையில் இருப்பினும்,அவன் தன் சைக்கிளை ஓட்டுகிறான். Иа-- т-- е п----- т-- в--- в--------.
I--- t-- j- p----- t-- w--- w--------.
   
அவனிடம் லைஸென்ஸ் இல்லாமல் இருந்தும், அவன் வண்டி ஓட்டுகிறான். То- н--- д------. И п----- т-- т-- в--- а--------.
T-- n--- d------. I p----- t-- t-- w--- a--------.
சாலை வழுக்குகிறதாக இருப்பினும்,அவன் வேகமாக வண்டி ஓட்டுகிறான். Ул----- е л------. И п----- т-- т-- в--- т--- б---.
U------- j- l------. I p----- t-- t-- w--- t--- b---.
குடிபோதையில் இருந்த போதிலும், அவன் தன் சைக்கிளை ஓட்டுகிறான். То- е п----. И п----- т-- т-- г- в--- в----------.
T-- j- p----. I p----- t-- t-- g- w--- w----------.
   
காலேஜில் படித்த பின்னரும் அவளுக்கு வேலை கிடைக்கவில்லை. Та- н- м--- д- н---- р------ и--- и-- с--------.
T-- n- m----- d- n---- r------ i--- i-- s--------.
அவள் வலியுடன் இருந்த போதிலும்,மருத்துவரிடம் செல்வதில்லை. Та- н- о-- н- л----- и--- и-- б----.
T-- n- o-- n- l----- i--- i-- b----.
அவளிடம் பணம் இல்லாத போதிலும், அவள் வண்டி வாங்குகிறாள். Та- к----- а--------- и--- н--- п---.
T-- k----- a--------- i--- n--- p---.
   
அவள் காலேஜில் படித்தாள் .ஆனாலும் அவளுக்கு வேலை கிடைக்கவில்லை. Та- и-- с--------. И п----- т-- т-- н- м--- д- н---- р-----.
T-- i-- s--------. I p----- t-- t-- n- m----- d- n---- r-----.
அவள் வலியுடன் இருக்கிறாள். என்றாலும் அவள் மருத்துவரிடம் செல்வதில்லை. Та- и-- б----. И п----- т-- т-- н- о-- н- л----.
T-- i-- b----. I p----- t-- t-- n- o-- n- l----.
அவளிடம் பணம் இல்லை.என்றாலும், அவள் வண்டி வாங்குகிறாள். Та- н--- п---. И п----- т-- т-- к----- а--------.
T-- n--- p---. I p----- t-- t-- k----- a--------.