தமிழ் » மராத்தி   வீட்டை சுத்தம் செய்தல்


18 [பதினெட்டு]

வீட்டை சுத்தம் செய்தல்

-

+ १८ [अठरा]18 [Aṭharā]

+ घराची स्वच्छताgharācī svacchatā

18 [பதினெட்டு]

வீட்டை சுத்தம் செய்தல்

-

१८ [अठरा]
18 [Aṭharā]

घराची स्वच्छता
gharācī svacchatā

டெக்ஸ்டை பார்ப்பதற்கு கிளிக் செய்யவும்:   
தமிழ்मराठी
இன்று சனிக்கிழமை. आज श----- आ--.
ā-- ś------- ā--.
+
இன்று நமக்கு சிறிது சமயம் இருக்கிறது. आज आ-------- व-- आ--.
Ā-- ā----------- v--- ā--.
+
இன்று நாங்கள் வீட்டை சுத்தம் செய்து கொண்டு இருக்கிறோம். आज आ---- घ- स----- क-- आ---.
Ā-- ā--- g---- s------ k----- ā----.
+
   
நான் குளியல்அறையை சுத்தம் செய்து கொண்டு இருக்கிறேன். मी स------ स----- क-- आ--.
M- s--------- s------ k----- ā--.
+
என் கணவர் வண்டியை கழுவிக்கொண்டு இருக்கிறார். मा-- प-- ग--- ध-- आ---.
M---- p--- g--- d---- ā----.
+
குழந்தைகள் சைக்கிள்களை சுத்தம் செய்து கொண்டு இருக்கின்றனர். मु-- स----- स----- क-- आ---.
M--- s------- s------ k----- ā----.
+
   
பாட்டி செடிகளுக்கு நீர் பாய்ச்சிக்கொண்டு இருக்கிறார். आज- झ------ प--- घ--- आ--.
Ā-- j------- p--- g------ ā--.
+
குழந்தைகள் குழந்தைகளின் அறையை சுத்தம் செய்து கொண்டு இருக்கின்றனர். मु-- म------ ख--- स----- क-- आ---.
M--- m------- k---- s------ k----- ā----.
+
என் கணவர் தன் மேசையை சுத்தம் செய்து கொண்டு இருக்கிறார். मा-- प-- त------ क----- ट--- आ---- ठ--- आ---.
M---- p--- t------ k----- ṭ----- ā------ ṭ------ ā----.
+
   
நான் சலவைத் துணிகளை வாஷிங் மெஷினில் போட்டுக் கொண்டு இருக்கிறேன். मी व----- म-------- ध------- क--- घ--- आ--.
M- v------ m----------- d------- k----- g------ ā--.
+
நான் சலவைத் துணிகளை தொங்க விட்டுக் கொண்டு இருக்கிறேன். मी ध------ क--- ट---- आ--.
M- d-------- k----- ṭ------ ā--.
+
நான் துணிகளை இஸ்திரி செய்து கொண்டு இருக்கிறேன். मी क-------- इ------ क-- आ--.
M- k--------- i---- k----- ā--.
+
   
ஜன்னல்கள் அழுக்காக உள்ளன. खि----- घ-- झ----- आ---.
K------- g---- j----- ā----.
+
தரை அழுக்காக உள்ளது. फर-- घ-- झ--- आ--.
P------ g---- j---- ā--.
+
பாத்திரங்கள் அழுக்காக உள்ளன. भा--------- घ-- झ--- आ---.
B----------- g---- j---- ā----.
+
   
ஜன்னல்களை யார் சுத்தம் செய்கிறார்கள்? खि----- क-- ध-- आ--?
K------- k--- d---- ā--?
+
வாகுவம் /தூசு உறிஞ்சல் யார் செய்கிறார்கள்? वे-------- क-- क-- आ--?
V--------- k--- k----- ā--?
+
பாத்திரங்களை யார் கழுவுகிறார்கள்? बश- क-- ध-- आ--?
B--- k--- d---- ā--?
+