தமிழ் » மராத்தி   உரையாடல் 1


20 [இருபது]

உரையாடல் 1

-

+ २० [वीस]20 [Vīsa]

+ गप्पा १gappā 1

20 [இருபது]

உரையாடல் 1

-

२० [वीस]
20 [Vīsa]

गप्पा १
gappā 1

டெக்ஸ்டை பார்ப்பதற்கு கிளிக் செய்யவும்:   
தமிழ்मराठी
வசதியாக அமருங்கள். आर---- ब--.
ā------ b---.
+
உங்கள் வீடு மாதிரி நினைத்துக் கொள்ளுங்கள். आप--- घ- स---.
Ā------ g---- s-----.
+
உங்களுக்கு என்ன குடிப்பதற்கு விருப்பம்? आप- क-- प----?
Ā---- k--- p-----?
+
   
உங்களுக்கு சங்கீதம் பிடிக்குமா? आप------ स---- आ---- क-?
Ā------- s------ ā------ k-?
+
எனக்கு ஸாஸ்த்ரீய சங்கீதம் பிடிக்கும். मल- श-------- स---- आ----.
M--- ś------- s------ ā------.
+
இது என்னுடைய ஸிடி கள். ह्-- म----- स--- आ---.
H-- m----- s--- ā----.
+
   
நீங்கள் ஏதாவது இசைக்கருவி வாசிப்பீர்களா? आप- क---- व---- व----- क-?
Ā---- k----- v---- v------- k-?
+
இது என்னுடைய கிடார். हे म--- ग---- आ--.
H- m---- g----- ā--.
+
உங்களுக்கு பாடப் பிடிக்குமா? आप------ ग--- ग---- आ---- क-?
Ā------- g--- g----- ā------ k-?
+
   
உங்களுக்கு குழந்தைகள் இருக்கிறார்களா? आप------ म--- आ--- क-?
Ā------- m--- ā---- k-?
+
உங்களிடம் நாய் இருக்கிறதா? आप------- क----- आ-- क-?
Ā--------- k---- ā-- k-?
+
உங்களிடம் பூனை இருக்கிறதா? आप------- म---- आ-- क-?
Ā--------- m------- ā-- k-?
+
   
இது என்னுடைய புத்தகங்கள். ही म--- प------ आ---.
H- m---- p------ ā----.
+
நான் இப்பொழுது இந்த புத்தகம் படித்துக்கொண்டு இருக்கிறேன். मी स---- ह- प----- व--- आ--.
M- s----- h- p------ v----- ā--.
+
உங்களுக்கு என்ன படிக்க விருப்பம்? आप------ क-- व------ आ----?
Ā------- k--- v------- ā------?
+
   
உங்களுக்கு இசை நிகழ்ச்சிகளுக்கு செல்ல விருப்பமா? आप------ स---- म------ ज---- आ---- क-?
Ā------- s------ m--------- j----- ā------ k-?
+
உங்களுக்கு அரங்கு நிகழ்ச்சிகளுக்கு செல்ல விருப்பமா? आप------ न--- प----- / न----- ज---- आ---- क-?
Ā------- n----- p-------/ n------- j----- ā------ k-?
+
உங்களுக்கு இசை நாடக நிகழ்ச்சிகளுக்கு செல்ல விருப்பமா? आप------ स--------- ज---- आ---- क-?
Ā------- s---------- j----- ā------ k-?
+