தமிழ் » மராத்தி   நியமனம்


24 [இருபத்து நான்கு]

நியமனம்

-

+ २४ [चोवीस]24 [Cōvīsa]

+ भेटbhēṭa

24 [இருபத்து நான்கு]

நியமனம்

-

२४ [चोवीस]
24 [Cōvīsa]

भेट
bhēṭa

டெக்ஸ்டை பார்ப்பதற்கு கிளிக் செய்யவும்:   
தமிழ்मराठी
நீ உன்னுடைய பேருந்தை தவற விட்டு விட்டாயா? तु-- ब- च---- क-?
t---- b--- c----- k-?
+
நான் உனக்காக அரைமணிநேரம் காத்துக்கொண்டு இருந்தேன். मी अ---- त-- त--- व-- ब-----.
M- a---- t--- t---- v--- b--------.
+
ஏன்,உன்வசம் கைப்பேசி /மொபைல்போன் இல்லையா? तु------- म----- फ-- न--- क-?
T--------- m------- p---- n--- k-?
+
   
அடுத்த தடவை நேரம் தவறாதே. पु----- व--- व----- य-.
P------- v--- v------- y-.
+
அடுத்த தடவை டாக்ஸியில் வந்துவிடு पु----- व--- ट----- क--- य-.
P------- v--- ṭ---- k----- y-.
+
அடுத்த தடவை குடை எடுத்துக்கொண்டு வா. पु----- व--- स-------- ए- छ---- घ--- य-.
P------- v--- s----------- ē-- c----- g------ y-.
+
   
எனக்கு நாளை விடுமுறை. उद--- म--- स----- आ--.
U--- m---- s---- ā--.
+
நாம் நாளை சந்திப்போமா? आप- उ---- भ------ क-?
Ā---- u--- b-------- k-?
+
மன்னிக்கவும்.என்னால் நாளை வர இயலாது. मा- क--- म-- उ---- य---- ज---- न---.
M---- k---- m--- u--- y----- j------- n---.
+
   
நீங்கள் இந்த வாரஇறுதிக்கு ஏற்கனவே திட்டம் ஏதும் வைத்திருக்கிறீர்களா? ये---- श------------- त- आ--- क--- क-------- ठ----- आ--- क-?
Y---- ś---------------- t- ā----- k--- k--------- ṭ-------- ā---- k-?
+
அல்லது உனக்கு ஏற்கனவே வேறு யாரையேனும் சந்திக்க வேண்டிஇருக்கிறதா? कि--- द----- क----- भ------ त--- आ--- ठ--- आ-- क-?
K---- d------ k----- b-------- t---- ā----- ṭ------ ā-- k-?
+
எனக்குத் தோன்றுகிறது, நாம் வாரஇறுதியில் சந்திக்கலாமென்று. मल- स------- आ-- क-- आ-- आ---------- अ----- भ--- य-.
M--- s--------- ā-- k-- ā---- ā----------- a------- b---- y-.
+
   
நாம் பிக்னிக் போகலாமா? आप- प------- ज-- य- क-?
Ā---- p--------- j--- y- k-?
+
நாம் கடற்கரை போகலாமா? आप- स----------- ज-- य- क-?
Ā---- s------------ j--- y- k-?
+
நாம் மலைகளுக்கு போகலாமா? आप- प------- ज-- य- क-?
Ā---- p---------- j--- y- k-?
+
   
நான் உன்னை அலுவலகத்திலிருந்து கூட்டிச்செல்கிறேன். मी त--- क----------- घ--- ज---.
M- t--- k------------ g------ j-----.
+
நான் உன்னை உன் வீட்டிலிருந்து கூட்டிச்செல்கிறேன். मी त--- न------ घ-- य---.
M- t--- n------- g---- y-----.
+
நான் உன்னை பேருந்து நிலையத்திலிருந்துகூட்டிச்செல்கிறேன். मी त--- ब- थ---------- घ--- ज---.
M- t--- b--- t------------ g------ j-----.
+