தமிழ் » மராத்தி   ரயில் நிலையத்தில்


33 [முப்பத்தி மூண்று]

ரயில் நிலையத்தில்

-

+ ३३ [तेहतीस]33 [Tēhatīsa]

+ रेल्वे स्टेशनवरrēlvē sṭēśanavara

33 [முப்பத்தி மூண்று]

ரயில் நிலையத்தில்

-

३३ [तेहतीस]
33 [Tēhatīsa]

रेल्वे स्टेशनवर
rēlvē sṭēśanavara

டெக்ஸ்டை பார்ப்பதற்கு கிளிக் செய்யவும்:   
தமிழ்मराठी
பெர்லினுக்கு செல்லும் அடுத்த ரயில் எப்பொழுது? बर-------- प---- ट---- क-- आ--?
b----------- p------ ṭ---- k---- ā--?
+
பாரிஸுக்கு செல்லும் அடுத்த ரயில் எப்பொழுது? पॅ------- प---- ट---- क-- आ--?
P---------- p------ ṭ---- k---- ā--?
+
லண்டனுக்கு செல்லும் அடுத்த ரயில் எப்பொழுது? लं------ प---- ट---- क-- आ--?
L----------- p------ ṭ---- k---- ā--?
+
   
வார்ஸாவுக்கு செல்லும் ரயில் எப்பொழுது புறப்படும்? वॉ------- प---- ट---- क-- न-----?
V---------- p------ ṭ---- k---- n--------?
+
ஸ்டாக்ஹோமுக்கு செல்லும் ரயில் எப்பொழுது புறப்படும்? स्---------- प---- ट---- क-- न-----?
S------------- p------ ṭ---- k---- n--------?
+
புடாபெஸ்டுக்கு செல்லும் ரயில் எப்பொழுது புறப்படும்? बु----------- प---- ट---- क-- न-----?
B------------- p------ ṭ---- k---- n--------?
+
   
எனக்கு மாட்ரிடுக்கு ஒரு டிக்கெட் வேண்டும். मल- म-------- ए- त---- प-----.
M--- m-------- ē-- t----- p-----.
+
எனக்கு ப்ராகுக்கு ஒரு டிக்கெட் வேண்டும். मल- प------ ए- त---- प-----.
M--- p------ ē-- t----- p-----.
+
எனக்கு பர்னுக்கு ஒரு டிக்கெட் வேண்டும். मल- ब----- ए- त---- प-----.
M--- b------ ē-- t----- p-----.
+
   
ரயில் வியன்னா எப்பொழுது போய் சேரும்? ट्--- व---------- क-- प------?
Ṭ---- v--------- k---- p-------?
+
ரயில் மாஸ்கோ எப்பொழுது போய் சேரும்? ट्--- म------- क-- प------?
Ṭ---- m------ k---- p-------?
+
ரயில் ஆம்ஸ்டர்டாம் எப்பொழுது போய் சேரும்? ट्--- ऑ---------- क-- प------?
Ṭ---- ŏ------------- k---- p-------?
+
   
நான் ரயில் ஏதும் மாறுவது அவசியமா? मल- ट---- ब-------- ग-- आ-- क-?
M--- ṭ---- b---------- g----- ā-- k-?
+
ரயில் எந்த ப்ளாட்பாரத்திலிருந்து கிளம்புகிறது? ट्--- क------ प------------ स----?
Ṭ---- k------ p-------------- s-----?
+
ரயிலில் தூங்கும் வசதியுள்ள பெட்டிகள்/ ஸ்லீபர் இருக்கிறதா? ट्-------- स-------- (श-----) आ-- क-?
Ṭ---------- s---------- (ś---------) ā-- k-?
+
   
எனக்கு ப்ரஸ்ஸல்ஸுக்கு ஒரு வழி டிக்கெட் வேண்டும். मल- ब------------ ए------- त---- प-----.
M--- b------------ ē------- t----- p-----.
+
எனக்கு கோபன்ஹேகனுக்கு ஒரு வழி டிக்கெட் வேண்டும். मल- क----------- ए- प----- त---- प----.
M--- k------------- ē-- p------- t----- p-----.
+
ஸலீப்பரில் ஒரு பலகைக்கு/ பர்த்துக்கு எத்தனை ஆகும்? स्--------- ए-- ब------- क--- प--- ल-----?
S------------ ē-- b---------- k--- p---- l-------?
+