தமிழ் » மராத்தி   மாலைப்பொழுதில் வெளியே போவது


44 [நாற்பத்தி நான்கு]

மாலைப்பொழுதில் வெளியே போவது

-

+ ४४ [चव्वेचाळीस]44 [Cavvēcāḷīsa]

+ संध्याकाळी बाहेर जाणेsandhyākāḷī bāhēra jāṇē

44 [நாற்பத்தி நான்கு]

மாலைப்பொழுதில் வெளியே போவது

-

४४ [चव्वेचाळीस]
44 [Cavvēcāḷīsa]

संध्याकाळी बाहेर जाणे
sandhyākāḷī bāhēra jāṇē

டெக்ஸ்டை பார்ப்பதற்கு கிளிக் செய்யவும்:   
தமிழ்मराठी
இங்கு ஏதும் டிஸ்கோ இருக்கிறதா? इथ- ड----- आ-- क-?
i--- ḍ---- ā-- k-?
+
இங்கு ஏதும் இரவு கேளிக்கை விடுதி இருக்கிறதா? इथ- न--- क--- आ-- क-?
I--- n----- k---- ā-- k-?
+
இங்கு ஏதும் குடிக்கும் விடுதி/ பப் இருக்கிறதா? इथ- प- आ-- क-?
I--- p--- ā-- k-?
+
   
இன்று மாலை அரங்கில் என்ன கலைநிகழ்ச்சி நடந்து கொண்டு இருக்கிறது? आज स--------- थ------ क-- स--- ह---- आ--?
Ā-- s---------- t------------ k--- s----- h----- ā--?
+
இன்று மாலை சினிமா அரங்கில் என்ன சினிமா ஓடிக் கொண்டு இருக்கிறது? आज स--------- च----------- क-- स--- ह---- आ--?
Ā-- s---------- c--------------- k--- s----- h----- ā--?
+
இன்று மாலை தொலைக்காட்சியில் என்ன இருக்கிறது? आज स--------- द--------- क-- आ--?
Ā-- s---------- d-------------- k--- ā--?
+
   
அரங்கு நிகழ்ச்சிக்கு டிக்கட் இப்பொழுது கூட கிடைக்குமா? ना----- त----- अ--- उ----- आ--- क-?
N------- t----- a---- u-------- ā---- k-?
+
சினிமாவிற்கு டிக்கட் இப்பொழுது கூட கிடைக்குமா? चि-------- त----- अ--- उ----- आ--- क-?
C---------- t----- a---- u-------- ā---- k-?
+
கால்பந்தாட்ட விளையாட்டிற்கு டிக்கட் இப்பொழுது கூட கிடைக்குமா? फु---- स-------- त----- अ--- उ----- आ--- क-?
P-------- s--------- t----- a---- u-------- ā---- k-?
+
   
எனக்கு பின்புறம் உட்கார வேண்டும். मल- म--- ब----- आ--.
M--- m--- b------- ā--.
+
எனக்கு நடுவில் எங்காவது உட்கார வேண்டும். मल- म---- क------ ब----- आ--.
M--- m----- k-------- b------- ā--.
+
எனக்கு முன்புறம் உட்கார வேண்டும். मल- प--- ब----- आ--.
M--- p---- b------- ā--.
+
   
நீங்கள் ஏதும் எனக்கு சிபாரிசு செய்ய முடியுமா? आप- ए------ क----------- श----- क--- क-?
Ā---- ē------ k----------- ś-------- k----- k-?
+
நிகழ்ச்சி எப்பொழுது ஆரம்பமாகிறது? प्---- क-- स--- ह---- आ--?
P------ k---- s--- h----- ā--?
+
நீங்கள் எனக்கு ஒரு டிக்கெட் வாங்கித் தர முடியுமா? आप- म--------- त---- आ-- श--- क-?
Ā---- m---------- t----- ā-- ś----- k-?
+
   
இங்கு பக்கத்தில் ஏதும் கோல்ஃப் திடல் இருக்கிறதா? इथ- ज----- ग------ म---- आ-- क-?
I--- j--------- g------- m------ ā-- k-?
+
இங்கு பக்கத்தில் ஏதும் டென்னிஸ் கோர்ட் இருக்கிறதா? इथ- ज----- ट---- क---- आ-- क-?
I--- j--------- ṭ----- k---- ā-- k-?
+
இங்கு ஏதும் உள்அரங்க நீச்சல்குளம் இருக்கிறதா? इथ- ज----- इ----- ज---- त--- आ-- क-?
I--- j--------- i-------- j--------- t----- ā-- k-?
+