தமிழ் » மராத்தி   விடுமுறை செயல்பாடுகள்


48 [நாற்பத்தி எட்டு]

விடுமுறை செயல்பாடுகள்

-

४८ [अठ्ठेचाळीस]
48 [Aṭhṭhēcāḷīsa]

सुट्टीतील उपक्रम
suṭṭītīla upakrama

48 [நாற்பத்தி எட்டு]

விடுமுறை செயல்பாடுகள்

-

४८ [अठ्ठेचाळीस]
48 [Aṭhṭhēcāḷīsa]

सुट्टीतील उपक्रम
suṭṭītīla upakrama

டெக்ஸ்டை பார்ப்பதற்கு கிளிக் செய்யவும்:   
தமிழ்मराठी
இந்த கடற்கரை சுத்தமாக இருக்கிறதா? सम---------- स----- आ-- क-?
s------------ s------ ā-- k-?
இங்கு நீந்த முடியுமா? आप- त--- प--- श--- क-?
Ā---- t---- p--- ś----- k-?
இங்கு நீந்துவது அபாயகரமானதா? ति-- प---- ध------- त- न---?
T---- p----- d---------- t--- n---?
   
இங்கு கடற்கரை குடை வாடகைக்கு கிடைக்குமா? इथ- प------ भ------- म--- श--- क-?
I--- p------- b------- m--- ś----- k-?
இங்கு டெக் சேர் வாடகைக்கு கிடைக்குமா? इथ- ड-- – ख----- भ------- म--- श--- क-?
I--- ḍ--- – k----- b------- m--- ś----- k-?
இங்கு படகு வாடகைக்கு கிடைக்குமா? इथ- न-- भ------- म--- श--- क-?
I--- n--- b------- m--- ś----- k-?
   
எனக்கு அலைமேல்சறுக்கல் செய்ய வேண்டும். मल- स------ क----- आ--.
M--- s-------- k------- ā--.
எனக்கு தலைகீழ் பாய்ச்சல் செய்ய வேண்டும். मल- प-------------- प--------- ख--- प------ आ--.
M--- p---------------- p------- k---- p------- ā--.
எனக்கு நீர்சறுக்கல் செய்ய வேண்டும். मल- व--- स------ क----- आ--.
M--- v----- s------- k------- ā--.
   
இங்கு அலைமேல்சறுக்கல் செய்யும் பலகை வாடகைக்கு கிடைக்குமா? सर-- – ब---- भ------- म--- श--- क-?
S---- – b---- b------- m--- ś----- k-?
இங்கு ஸ்கூபா கருவி வாடகைக்கு கிடைக்குமா? डा------- उ---- भ------- म--- श--- क-?
Ḍ--------- u-------- b------- m--- ś----- k-?
இங்கு நீர்சறுக்கல் பலகை வாடகைக்கு கிடைக்குமா? वॉ-- स---- भ------- म--- श--- क-?
V----- s---- b------- m--- ś----- k-?
   
நான் தொடக்க நிலையில் தான் இருக்கிறேன். मल- य---- स----- म----- आ--.
M--- y----- s-------- m----- ā--.
நான் சுமாராகத்தான் செய்வேன். मी स----- आ--.
M- s-------- ā--.
நான் நன்றாகவே செய்வேன். या- म- च----- प----- आ--.
Y--- m- c------ p-------- ā--.
   
சறுக்கு விளையாட்டு மின்தூக்கி எங்கு இருக்கிறது? स्-- ल---- क--- आ--?
S-- l----- k---- ā--?
உன்னிடம் சறுக்கு விளையாட்டு பலகை இருக்கிறதா? तु------- स---- आ--- क-?
T--------- s---- ā---- k-?
உன்னிடம் சறுக்கு விளையாட்டு பூட்ஸ் இருக்கிறதா? तु------- स--- – ब-- आ--- क-?
T--------- s-- – b--- ā---- k-?