தமிழ் » மராத்தி   பல் அங்காடியில்


52 [ஐம்பத்தி இரண்டு]

பல் அங்காடியில்

-

५२ [बावन्न]
52 [Bāvanna]

डिपार्टमेंट स्टोअरमध्ये
ḍipārṭamēṇṭa sṭō'aramadhyē

52 [ஐம்பத்தி இரண்டு]

பல் அங்காடியில்

-

५२ [बावन्न]
52 [Bāvanna]

डिपार्टमेंट स्टोअरमध्ये
ḍipārṭamēṇṭa sṭō'aramadhyē

டெக்ஸ்டை பார்ப்பதற்கு கிளிக் செய்யவும்:   
தமிழ்मराठी
நாம் பல்அங்காடிக்குச் செல்வோமா? आप- ड---------- स---------- ज-- य- क-?
ā---- ḍ----------- s------------ j--- y- k-?
எனக்கு பொருட்கள் வாங்க வேண்டும். मल- क--- ख---- क----- आ--.
M--- k--- k------ k------- ā--.
எனக்கு நிறைய பொருட்கள் வாங்க வேண்டும். मल- ख-- ख---- क----- आ--.
M--- k---- k------ k------- ā--.
   
அலுவலகப் பொருட்கள் எங்கு உள்ளன? का-------- स---- क--- आ--?
K---------- s----- k---- ā--?
எனக்கு உறைகளும் எழுது பொருட்களும் வேண்டும். मल- ल----- आ-- ल---------- प-----.
M--- l------- ā-- l------------- p-----.
எனக்கு எழுதும் பேனாவும் மார்க்கர் பேனாவும் வேண்டும். मल- प-- आ-- म----- प------.
M--- p--- ā-- m------ p-------.
   
ஃபர்னிசர் எங்கு இருக்கின்றன? फर----- क--- आ--?
P--------- k---- ā--?
எனக்கு ஓர் அலமாரியும் ஓர் அடுக்குப் பெட்டியும் வேண்டும். मल- ए- म--- क--- आ-- ख- अ----- ए- छ--- क--- घ------ आ--.
M--- ē-- m---- k----- ā-- k---- a------ ē-- c---- k----- g------- ā--.
எனக்கு ஓர் எழுது மேஜையும் ஒரு புத்தக அலமாரியும் வேண்டும். मल- ए- ब-- आ-- ए- ब-- श---- प-----.
M--- ē-- b--- ā-- ē-- b--- ś----- p-----.
   
விளையாட்டுப் பொருட்கள் எங்கு இருக்கின்றன? खे--- क--- आ---?
K------ k---- ā----?
எனக்கு ஒரு பொம்மையும் டெட்டி கரடியும் வேண்டும். मल- ए- ब----- आ-- ट--- ब--- प-----.
M--- ē-- b----- ā-- ṭ--- b----- p-----.
எனக்கு ஒரு கால்பந்தும் சதுரங்கப்பலகையும் வேண்டும். मल- फ----- आ-- ब---------- प- प-----.
M--- p-------- ā-- b------------ p--- p-----.
   
கருவிகள் எங்கு இருக்கின்றன? हत----- क--- आ---?
H------ k---- ā----?
எனக்கு ஒரு சுத்தியலும் இடுக்கியும் வேண்டும். मल- ए- ह----- आ-- ए- प---- घ------ आ--.
M--- ē-- h----- ā-- ē-- p------ g------- ā--.
எனக்கு ஒரு துளையிடு கருவியும் திருப்புளியும் வேண்டும். मल- ए- ड---- आ-- स----- ड-------- प-----.
M--- ē-- ḍ---- ā-- s--- ḍ--------- p-----.
   
நகைப்பகுதி எங்கு இருக்கிறது? दा--------- व---- क--- आ--?
D----------- v------ k---- ā--?
எனக்கு ஒரு சங்கிலியும் கைக்காப்பும்/ ப்ரேஸ்லெட்டும் வேண்டும். मल- ए- म-- आ-- ए- ह------ प-----.
M--- ē-- m--- ā-- ē-- h---------- p-----.
எனக்கு ஒரு மோதிரமும் காதணிகளும் வேண்டும். मल- ए- अ---- आ-- क------- प-----.
M--- ē-- a------ ā-- k----------- p-----.