தமிழ் » மராத்தி   டாக்டர் இடத்தில்


57 [ஐம்பத்தி ஏழு]

டாக்டர் இடத்தில்

-

५७ [सत्तावन्न]
57 [Sattāvanna]

डॉक्टरकडे
ḍŏkṭarakaḍē

57 [ஐம்பத்தி ஏழு]

டாக்டர் இடத்தில்

-

५७ [सत्तावन्न]
57 [Sattāvanna]

डॉक्टरकडे
ḍŏkṭarakaḍē

டெக்ஸ்டை பார்ப்பதற்கு கிளிக் செய்யவும்:   
தமிழ்मराठी
நான் இன்று மருத்துவரைச் சந்திக்க வேண்டும். मा-- ड-------- अ--------- आ--.
m---- ḍ---------- a------------ ā--.
பத்து மணிக்கு எனக்கு முன்பதிவு இருக்கிறது. मा-- भ-- १- व---- आ--.
M---- b---- 10 v----- ā--.
உங்கள் பெயர் என்ன? आप-- न-- क-- आ--?
Ā---- n--- k--- ā--?
   
தயவிட்டு காக்கும் அறையில் உட்காரவும். कृ--- प------------ ब--.
K------ p------------- b---.
டாக்டர் வந்து கொண்டிருக்கிறார். डॉ---- य----- ए------.
Ḍ------ y------- ē--------.
உங்களுடைய காப்பீடு நிறுவனம் எது? आप------- क------ व--- क------ प----- आ--?
Ā--------- k------ v--- k-------- p----- ā--?
   
நான் உங்களுக்கு என்ன செய்வது? मी आ--------- क-- क-- श---? / श---?
M- ā---------- k--- k--- ś-----? / Ś-----?
உங்களுக்கு ஏதும் வலி இருக்கிறதா? आप------ क--- त---- ह-- आ-- क-?
Ā------- k--- t---- h--- ā-- k-?
உங்களுக்கு எங்கு வலி இருக்கிறது? कु-- द--- आ--?
K---- d------ ā--?
   
எனக்கு எப்பொழுதும் முதுகுவலி இருக்கிறது. मल- न---- प---- द----.
M--- n----- p------ d------.
எனக்கு அடிக்கடி தலைவலி இருக்கிறது. मा-- न---- ड--- द----.
M---- n----- ḍ--- d------.
எனக்கு எப்பொழுதாவது வயிற்றுவலி இருக்கிறது. कध- क-- म----- प---- द----.
K---- k---- m----- p----- d------.
   
உங்கள் மேல்சட்டையை எடுத்து விடுங்கள். कम--------- क--- क---.
K--------------- k----- k----.
பரீட்சிக்கும் மேஜை மேல் படுங்கள் तप---- म----- झ---.
T------- m------- j----.
உங்கள் இரத்த அழுத்தம் சரியாக இருக்கிறது. आप-- र------ ठ-- आ--.
Ā---- r-------- ṭ---- ā--.
   
நான் உங்களுக்கு ஊசிமருந்து போடுகிறேன். मी आ------- ए- इ------- द---. / द---.
M- ā------- ē-- i--------- d---. / D---.
நான் உங்களுக்கு சில மாத்திரைகள் தருகிறேன். मी आ------- थ----- ग----- द---. / द---.
M- ā------- t----- g---- d---. / D---.
நான் உங்களிடம் மருந்து கடைக்கு ஒரு மருந்து சீட்டு தருகிறேன். मी आ------- औ--- ल---- द---. / द---.
M- ā------- a------ l----- d---. / D---.