தமிழ் » மராத்தி   காரணம் கூறுதல் 3


77 [எழுபத்து ஏழு]

காரணம் கூறுதல் 3

-

७७ [सत्याहत्तर]
77 [Satyāhattara]

कारण देणे ३
kāraṇa dēṇē 3

77 [எழுபத்து ஏழு]

காரணம் கூறுதல் 3

-

७७ [सत्याहत्तर]
77 [Satyāhattara]

कारण देणे ३
kāraṇa dēṇē 3

டெக்ஸ்டை பார்ப்பதற்கு கிளிக் செய்யவும்:   
தமிழ்मराठी
நீங்கள் ஏன் கேக் சாப்பிடாமல் இருக்கிறீர்கள்? आप- क-- क- ख-- न---?
ā---- k--- k- k---- n---?
நான் என் எடையை குறைக்க வேண்டும். मल- म--- व-- क-- क----- आ--.
M--- m---- v----- k--- k------- ā--.
எடையைக் குறைப்பதற்காக நான் இதை சாப்பிடாமல் இருக்கிறேன். मी त- ख-- न--- क--- म-- म--- व-- क-- क----- आ--.
M- t- k---- n--- k----- m--- m---- v----- k--- k------- ā--.
   
நீங்கள் ஏன் பியர் குடிக்காமல் இருக்கிறீர்கள்? आप- ब--- क- प-- न---?
Ā---- b----- k- p--- n---?
நான் வண்டி ஓட்டவேண்டும். मल- ग--- च------- आ--.
M--- g--- c--------- ā--.
நான் வண்டி ஓட்ட வேண்டும் என்பதால் பியர் குடிக்க வில்லை. मी ब--- प-- न--- क--- म-- ग--- च------- आ--.
M- b----- p--- n--- k----- m--- g--- c--------- ā--.
   
நீ ஏன் காபி குடிக்காமல் இருக்கிறாய்? तू क--- क- प-- न----?
T- k---- k- p--- n-----?
அது ஆறி இருக்கிறது. ती थ-- आ--.
T- t----- ā--.
காபி ஆறி இருப்பதால் நான் குடிக்கவில்லை. मी त- प-- न--- क--- त- थ-- आ--.
M- t- p--- n--- k----- t- t----- ā--.
   
நீ ஏன் டீ குடிக்காமல் இருக்கிறாய்? तू च-- क- प-- न----?
T- c--- k- p--- n-----?
என்னிடம் சக்கரை இல்லை. मा------- स--- न---.
M--------- s------ n---.
நான் டீ குடிக்காமல் இருக்கிறேன் ஏனென்றால் என்னிடம் சக்கரை இல்லை. मी त- प-- न--- क--- म-------- स--- न---.
M- t- p--- n--- k----- m--------- s------ n---.
   
நீங்கள் ஏன் ஸூப் குடிக்காமல் இருக்கிறீர்கள்? आप- स-- क- प-- न---?
Ā---- s--- k- p--- n---?
நான் அதற்கு ஆர்டர் செய்யவில்லை. मी त- म-------- न---.
M- t- m--------- n---.
நான் அதற்கு ஆர்டர் செய்யாததால் இதை சாப்பிடாமல் இருக்கிறேன். मी स-- प-- न--- क--- म- त- म-------- न---.
M- s--- p--- n--- k----- m- t- m--------- n---.
   
நீங்கள் ஏன் இறைச்சி சாப்பிடாமல் இருக்கிறீர்கள்? आप- म--- क- ख-- न---?
Ā---- m---- k- k---- n---?
நான் ஒரு சைவ உணவி. मी श------- आ--.
M- ś------- ā--.
நான் இறைச்சி சாப்பிடவில்லை ஏனென்றால் நான் ஒரு சைவ உணவி. मी त- ख-- न--- क--- म- श------- आ--.
M- t- k---- n--- k----- m- ś------- ā--.