தமிழ் » மராத்தி   அடைமொழி 3


80 [எண்பது]

அடைமொழி 3

-

८० [ऐंशी]
80 [Ainśī]

विशेषण ३
viśēṣaṇa 3

80 [எண்பது]

அடைமொழி 3

-

८० [ऐंशी]
80 [Ainśī]

विशेषण ३
viśēṣaṇa 3

டெக்ஸ்டை பார்ப்பதற்கு கிளிக் செய்யவும்:   
தமிழ்मराठी
அவளிடம் ஒரு நாய் இருக்கிறது. ति------- ए- क----- आ--.
t-------- ē-- k---- ā--.
அந்த நாய் பெரியதாக இருக்கிறது. कु---- म--- आ--.
K---- m---- ā--.
அவளிடம் ஒரு பெரிய நாய் இருக்கிறது. ति------- ए- म--- क----- आ--.
T-------- ē-- m---- k---- ā--.
   
அவளுக்கு ஒரு வீடு இருக்கிறது. ति-- ए- घ- आ--.
T--- ē-- g---- ā--.
வீடு சிறியது. घर ल--- आ--.
G---- l----- ā--.
அவளுக்கு ஒரு சிறிய வீடு இருக்கிறது. ति-- ए- ल--- घ- आ--.
T--- ē-- l----- g---- ā--.
   
அவன் ஒரு ஹோட்டலில் தங்கியிருக்கிறான். तो ह------ र----.
T- h------- r-----.
ஹோட்டல் மலிவானது. हॉ--- स----- आ--.
H----- s----- ā--.
அவன் ஒரு மலிவான ஹோட்டலில் தங்கியிருக்கிறான். तो ए-- स----- ह------ र----.
T- ē-- s----- h------- r-----.
   
அவனிடம் ஒரு மோட்டார் வண்டி இருக்கிறது. त्--------- ए- क-- आ--.
T--------- ē-- k--- ā--.
அது விலை உயர்ந்த வண்டி. का- म--- आ--.
K--- m----- ā--.
அவனிடம் ஒரு விலை உயர்ந்த மோட்டார் வண்டி இருக்கிறது. त्--------- ए- म--- क-- आ--.
T--------- ē-- m----- k--- ā--.
   
அவன் ஒரு நாவல் படிக்கிறான். तो क------ व--- आ--.
T- k-------- v----- ā--.
நாவல் அசுவாரசியமாக இருக்கிறது. का----- क-------- आ--.
K-------- k---------- ā--.
அவன் ஓர்அசுவாரசியமான நாவல் படிக்கிறான். तो ए- क-------- क------ व--- आ--.
T- ē-- k---------- k-------- v----- ā--.
   
அவள் ஒரு சினிமா பார்த்துக்கொண்டு இருக்கிறாள். ती च------ ब-- आ--.
T- c-------- b------ ā--.
சினிமா பரபரப்பூட்டுவதாக இருக்கிறது. चि----- उ-------- आ--.
C-------- u----------- ā--.
அவள் ஒரு பரபரப்பூட்டும் சினிமா பார்த்துக்கொண்டு இருக்கிறாள். ती ए- उ-------- च------ ब-- आ--.
T- ē-- u----------- c-------- b------ ā--.