தமிழ் » மராத்தி   ஏவல் வினைச் சொல் 1


89 [எண்பத்து ஒன்பது]

ஏவல் வினைச் சொல் 1

-

+ ८९ [एकोणनव्वद]89 [Ēkōṇanavvada]

+ आज्ञार्थक १ājñārthaka 1

89 [எண்பத்து ஒன்பது]

ஏவல் வினைச் சொல் 1

-

८९ [एकोणनव्वद]
89 [Ēkōṇanavvada]

आज्ञार्थक १
ājñārthaka 1

டெக்ஸ்டை பார்ப்பதற்கு கிளிக் செய்யவும்:   
தமிழ்मराठी
நீ மிகவும் சோம்பேறியாக இருக்கிறாய்-இவ்வளவு சோம்பேறியாக இருக்காதே. तू ख-- आ--- आ--- – इ--- / इ--- आ--- ह-- न---.
t- k---- ā---- ā---- – i----/ i---- ā---- h--- n-----.
+
நீ நெடுநேரம் தூங்குகிறாய்- இவ்வளவு நேரம் தூங்காதே. तू ख-- व-- झ----- / झ----- – इ----- उ---- झ--- न---.
T- k---- v--- j--------/ j-------- – i----- u---- j---- n-----.
+
நீ மிக தாமதமாக வீட்டுக்கு வருகிறாய்- வீட்டுக்கு இவ்வளவு தாமதமாக வராதே. तू घ-- ख-- उ---- य---- / य---- – इ----- उ---- य-- न---.
T- g---- k---- u---- y-----/ y----- – i----- u---- y--- n-----.
+
   
நீ மிக சத்தமாக சிரிக்கிறாய்- இவ்வளவு சத்தமாக சிரிக்காதே. तू ख-- म------- ह---- / ह---- – इ----- म------- ह-- न---.
T- k---- m------- h-------/ h------- – i----- m------- h--- n-----.
+
நீ மிகவும் மெதுவாக பேசுகிறாய் – இவ்வளவு மெதுவாக பேசாதே. तू ख-- ह-- ब----- / ब----- – इ--- ह-- ब--- न---.
T- k---- h--- b-------/ b------- – i---- h--- b--- n-----.
+
நீ நிறைய குடிக்கிறாய்—இவ்வளவு அதிகம் குடிக்காதே. तू ख-- प---- / प---- – इ--- प-- न---.
T- k---- p-----/ p----- – i---- p--- n-----.
+
   
நீ நிறைய புகை பிடிக்கிறாய்—இவ்வளவு அதிகம் புகை பிடிக்காதே. तू ख-- ध------- क---- / क---- – इ--- ध------- क-- न---.
T- k---- d--------- k-------/ k------- – i---- d--------- k--- n-----.
+
நீ நிறைய வேலை செய்கிறாய்—இவ்வளவு அதிகம் வேலை செய்யாதே. तू ख-- क-- क---- / क---- – इ--- क-- क-- न---.
T- k---- k--- k-------/ k------- – i---- k--- k--- n-----.
+
நீ மிக வேகமாக கார் ஓட்டுகிறாய்—இவ்வளவு வேகமாக ஓட்டாதே. तू ख-- व----- ग--- च------ / च------ – इ----- व----- ग--- च---- न---.
T- k---- v----- g--- c---------/ c--------- – i----- v----- g--- c----- n-----.
+
   
எழுந்திருங்கள், மிஸ்டர் மில்லர்! उठ-- श------ म------
U---- ś------ m------!
+
உட்காருங்கள்,மிஸ்டர் மில்லர்! बस-- श------ म------
B---- ś------ m------!
+
உட்கார்ந்து கொண்டே இருங்கள், மிஸ்டர் மில்லர்! बस-- र--- श------ म------
B----- r---- ś------ m------!
+
   
பொறுமையாக இருங்கள்! सं-- ब----.
S------ b-----.
+
எவ்வளவு சமயம் வேண்டுமோ எடுத்துக் கொள்ளுங்கள்! आप-- व-- घ---.
Ā---- v--- g---.
+
ஒரு நிமிடம் இருங்கள்! क्---- थ----.
K--------- t-----.
+
   
ஜாக்கிரதையாக இருங்கள்! जप--.
J-----.
+
நேரம் தவறாதீர்கள்! वक----- ब--.
V-------- b---.
+
முட்டாள்தனம் வேண்டாம்! मू--- ब-- न--.
M----- b--- n---.
+