தமிழ் » மராத்தி   ஸப் ஆர்டினெட் க்ளாஸ்: என்று


93 [தொண்ணூற்று மூன்று]

ஸப் ஆர்டினெட் க்ளாஸ்: என்று

-

९३ [त्र्याण्णव]
93 [Tryāṇṇava]

दुय्यम पोटवाक्य तर
duyyama pōṭavākya tara

93 [தொண்ணூற்று மூன்று]

ஸப் ஆர்டினெட் க்ளாஸ்: என்று

-

९३ [त्र्याण्णव]
93 [Tryāṇṇava]

दुय्यम पोटवाक्य तर
duyyama pōṭavākya tara

டெக்ஸ்டை பார்ப்பதற்கு கிளிக் செய்யவும்:   
தமிழ்मराठी
அவன் என்னைக் காதலிக்கிறானா என்று எனக்குத் தெரியாது. तो म------- प---- क--- क-? त- म-- म---- न---.
t- m--------- p---- k----- k-? T- m--- m----- n---.
அவன் திரும்பி வருவானா என்று எனக்குத் தெரியாது. तो प-- य---- अ--- त- म-- म---- न---.
T- p----- y----- a---- t--- m--- m----- n---.
அவன் எனக்கு ஃபோன் செய்வானா என்று எனக்குத் தெரியாது. तो म-- फ-- क---- अ--- त- म-- म---- न---.
T- m--- p---- k------- a---- t--- m--- m----- n---.
   
அவன் ஒரு வேளை என்னைக் காதலிக்கவில்லையோ? मा------ त----- प---- अ--- क- ब--?
M--------- t---- p---- a---- k- b----?
அவன் ஒரு வேளை திரும்பி வரமாட்டானோ? तो प-- य--- क- ब--?
T- p----- y----- k- b----?
அவன் ஒரு வேளை எனக்கு ஃபோன் செய்யமாட்டானோ? तो म-- फ-- क--- क- ब--?
T- m--- p---- k----- k- b----?
   
அவன் என்னைப் பற்றி நினைக்கிறானா என்று எனக்குத் தெரியாது. त्---- म--- आ--- य-- अ--- क-? य------ म- स---- आ--.
T---- m---- ā------- y--- a---- k-? Y-------- m- s------ ā--.
அவனுக்கு வேறு யாரும் இருக்கிறார்களா என்று எனக்குத் தெரியாது. त्---- द---- क--- म------ अ--- क-? अ-- म-- श--- य---.
T---- d----- k--- m------- a---- k-? A-- m--- ś---- y---.
அவன் பொய் சொல்கிறானா என்று எனக்குத் தெரியாது. तो ख--- ब--- अ--- क-? अ-- म--- प----- य---.
T- k----- b----- a---- k-? A-- m----- p----- y---.
   
அவன் ஒரு வேளை என்னைப் பற்றி நினைக்கிறானோ? त्---- म--- आ--- य-- अ--- क- ब--?
T---- m---- ā------- y--- a---- k- b----?
அவனுக்கு ஒரு வேளை வேறு யாரும் இருக்கிறார்களோ? त्---- आ--- क--- म------ अ--- क- ब--?
T---- ā----- k--- m------- a---- k- b----?
அவன் ஒரு வேளை பொய் சொல்கிறானோ? तो ख--- त- ब--- न----?
T- k----- t--- b----- n-----?
   
அவனுக்கு என்னை நிஜமாகவே பிடிக்கிறதா என்று எனக்குச் சந்தேகம் தான். मी त----- ख----- आ--- अ--- क- य--- म-- श--- आ--.
M- t---- k----------- ā------ a---- k- y--- m--- ś---- ā--.
அவன் எனக்கு எழுதுவானா இல்லையா என்பதில் எனக்குச் சந்தேகம் தான். तो म-- ल---- क- य--- म-- श--- आ--.
T- m--- l----- k- y--- m--- ś---- ā--.
அவன் என்னை கல்யாணம் செய்து கொள்வானா என்று எனக்குச் சந்தேகம் தான். तो म------- ल--- क--- क- य--- म-- श--- आ--.
T- m------- l---- k----- k- y--- m--- ś---- ā--.
   
அவனுக்கு என்னை நிஜமாகவே பிடிக்கிறதா? मी त----- ख----- आ---- क-?
M- t---- k----------- ā------ k-?
அவன் எனக்கு எழுதுவானா? तो म-- ल---- क-?
T- m--- l----- k-?
அவன் என்னை கல்யாணம் செய்து கொள்வானா? तो म------- ल--- क--- क-?
T- m------- l---- k----- k-?