தமிழ் » மராத்தி   இணைப்புச் சொற்கள் 1


94 [தொண்ணூற்று நான்கு]

இணைப்புச் சொற்கள் 1

-

९४ [चौ-याण्णव]
94 [Cau-yāṇṇava]

उभयान्वयी अव्यय १
ubhayānvayī avyaya 1

94 [தொண்ணூற்று நான்கு]

இணைப்புச் சொற்கள் 1

-

९४ [चौ-याण्णव]
94 [Cau-yāṇṇava]

उभयान्वयी अव्यय १
ubhayānvayī avyaya 1

டெக்ஸ்டை பார்ப்பதற்கு கிளிக் செய்யவும்:   
தமிழ்मराठी
மழை நிற்கும் வரை காத்திரு. पा-- थ---------- थ----.
p----- t------------- t-----.
நான் முடிக்கும் வரை காத்திரு. मा-- स--------- थ----.
M---- s------------ t-----.
அவன் திரும்பி வரும் வரை காத்திரு. तो प-- य-------- थ----.
T- p----- y----------- t-----.
   
என் தலைமுடி உலரும் வரை நான் காத்திருக்கிறேன். मा-- क-- स--------- म- थ-----.
M---- k--- s----------- m- t-------.
திரைப்படம் முடியும் வரை நான் காத்திருக்கிறேன். चि----- स--------- म- थ-----.
C-------- s------------ m- t-------.
போக்குவரத்து விளக்கு பச்சையாகும் வரை நான் காத்திருக்கிறேன். वा---- ब---- ह---- ह-------- म- थ-----.
V------- b---- h----- h----------- m- t-------.
   
நீ எப்பொழுது விடுமுறையில் செல்கிறாய்? तू स------- क-- ज----?
T- s-------- k---- j-----?
கோடை விடுமுறைக்கு முன்னதாகவா? उन----------- स-----------?
U--------- s---------?
ஆம். கோடை விடுமுறை ஆரம்பமாவதற்கு முன்னர். हो- उ---------- स----- स--- ह-----------.
H-- u-------- s---- s--- h---------.
   
குளிர் காலம் ஆரம்பமாகும் முன்னர் கூரையை சரிசெய். हि---- स--- ह----------- छ---- द------ क-.
H----- s--- h--------- c------- d------ k---.
மேஜையில் உட்காரும் முன்னே கை கழுவிக் கொள். मे---- ब----------- आ--- ह-- ध--- घ---.
M------- b----------- ā---- h--- d------ g---.
வெளியே போகுமுன் ஜன்னலை மூடிவிடு. तू ब---- ज----------- ख---- ब-- क-.
T- b----- j--------- k------ b---- k---.
   
நீ எப்பொழுது வீட்டிற்கு வருகிறாய்? तू--- प-- क-- य----?
T------ p----- k---- y-----?
வகுப்பு முடிந்த பிறகா? वर-------?
V-----------?
ஆம். வகுப்பு முடிந்த பிறகு. हो- व--- स----------.
H-- v---- s--------------.
   
அவனது விபத்துக்குப் பின்னர்,அவனால் மேற்கொண்டு வேலை செய்ய இயலவில்லை. त्---- अ---- झ--------- त- प--- न---- क-- श--- न---.
T---- a------- j------------ t- p---- n----- k--- ś----- n---.
வேலையை இழந்த பின்னர் அவன் அமெரிக்கா சென்றான். त्---- न---- स---------- त- अ-------- ग---.
T---- n----- s------------- t- a-------- g---.
அமெரிக்கா சென்றபிறகு அவன் செல்வந்தன் ஆனான். अम------- ग--------- त- श------ ब---.
A-------- g----------- t- ś------- b-----.