தமிழ் » டச்சு   நேற்று-இன்று-நாளை


10 [பத்து]

நேற்று-இன்று-நாளை

-

10 [tien]

Gisteren – vandaag – morgen

10 [பத்து]

நேற்று-இன்று-நாளை

-

10 [tien]

Gisteren – vandaag – morgen

டெக்ஸ்டை பார்ப்பதற்கு கிளிக் செய்யவும்:   
தமிழ்Nederlands
நேற்று சனிக்கிழமை. Gi------ w-- h-- z-------.
நான் நேற்று ஒரு திரைஅரங்கத்தில் இருந்தேன். Gi------ w-- i- i- d- b-------.
திரைப்படம் சுவாரசியமாக இருந்தது. De f--- w-- i----------.
   
இன்று ஞாயிற்றுகிழமை. Va----- i- h-- z-----.
நான் இன்று வேலை செய்யப்போவது இல்லை. Va----- w--- i- n---.
நான் என் வீட்டில் தான் இருக்கின்றேன். Ik b---- t----.
   
நாளை திங்கட்கிழமை. Mo---- i- h-- m------.
நான் நாளை மீண்டும் வேலைக்குச் செல்வேன். Mo---- w--- i- w---.
நான் ஓர் அலுவலகத்தில் பணி புரிகிறேன். Ik w--- o- k------.
   
இது யார்? Wi- i- d--?
இது பீட்டர். Da- i- P----.
பீட்டர் ஒரு மாணவன். Pe--- i- s------.
   
இது யார்? Wi- i- d--?
இது மார்த்தா. Da- i- M-----.
மார்த்தா ஓர் உதவியாளர் (செயலாளர்). Ma---- i- s-----------.
   
பீட்டரும் மார்த்தாவும் நண்பர்கள். Pe--- e- M----- z--- v-------.
பீட்டர் மார்த்தாவின் நண்பன். Pe--- i- d- v----- v-- M-----.
மார்த்தா பீட்டரின் தோழி. Ma---- i- d- v------- v-- P----.