தமிழ் » டச்சு   வினையுரிச்சொற்கள்


100 [நூறு]

வினையுரிச்சொற்கள்

-

100 [honderd]

Bijwoorden

100 [நூறு]

வினையுரிச்சொற்கள்

-

100 [honderd]

Bijwoorden

டெக்ஸ்டை பார்ப்பதற்கு கிளிக் செய்யவும்:   
தமிழ்Nederlands
ஏற்கனவே /முன்பே –இன்னும் இல்லை al e-- k--- – n-- n---t
நீ ஏற்கனவே பெர்லின் நகரம் செனறிருக்கிறாயா? Be-- u a- e--- i- B------ g------?
இல்லை,இன்னும் இல்லை. Ne-- n-- n----.
   
யாரையேனும் – ஒருவரையும் ie---- – n-----d
உனக்கு இங்கே யாரையாவது தெரியுமா? Ke-- u h--- i-----?
இல்லை, எனக்கு இங்கே ஒருவரையும் தெரியாது. Ne-- i- k-- h--- n------.
   
இன்னும் சிறிது நேரம் - இன்னும் வெகு நேரம் no- – n--- m--r
நீ இங்கு இன்னும் சிறிது நேரம் தங்குவாயா? Bl---- u n-- l--- h---?
இல்லை,நான் இங்கு இன்னும் வெகு நேரம் தங்க மாட்டேன். Ne-- i- b---- h--- n--- l--- m---.
   
வேறு ஏதேனும் - வேறு எதுவும் no- i--- – n---- m--r
நீங்கள் வேறு ஏதேனும் குடிக்கிறீர்களா? Wi-- u n-- i--- d------?
இல்லை,எனக்கு வேறு எதுவும் வேண்டாம். Ne-- i- w-- n---- m---.
   
ஏற்கனவே ஏதேனும் - ஏதும் இன்னும்’ al i--- – n-- n---s
நீங்கள் ஏற்கனவே ஏதேனும் சாப்பிட்டு’ விட்டீர்களா? He--- u a- i--- g------?
இல்லை,நான் இன்னும் ஏதும் சாப்பிடவி’ல்லை. Ne-- i- h-- n-- n---- g------.
   
வே’று யாரையாவது - வேறு யாருக்கும் no- i----- – n------ m--r
வேறு யாருக்காவது காபி வேண்டுமா? Wi- e- n-- i----- e-- k---- k-----?
இல்’லை,வேறு யாருக்கும் வேண்டாம். Ne-- n------ m---.