தமிழ் » டச்சு   பானங்கள்


12 [பன்னிரண்டு]

பானங்கள்

-

+ 12 [twaalf]

+ Dranken

12 [பன்னிரண்டு]

பானங்கள்

-

12 [twaalf]

Dranken

டெக்ஸ்டை பார்ப்பதற்கு கிளிக் செய்யவும்:   
தமிழ்Nederlands
நான் தேநீர் குடிக்கிறேன். Ik d---- t---. +
நான் காப்பி குடிக்கிறேன். Ik d---- k-----. +
நான் மினரல் நீர் குடிக்கிறேன். Ik d---- m------------. +
   
நீ எலுமிச்சை சேர்த்த தேனீர் குடிப்பதுண்டா? Dr--- j- t--- m-- c------? +
நீ சர்க்கரை சேர்த்த காப்பி குடிப்பதுண்டா? Dr--- j- k----- m-- s-----? +
நீ பனிக்கட்டியுடன் நீர் குடிப்பதுண்டா? Dr--- j- w---- m-- i--? +
   
இங்கு ஒரு பார்ட்டி நடக்கிறது. Er i- h--- e-- f---- a-- d- g---. +
அவர்கள் ஷாம்பேன் குடித்துக்கொண்டு இருக்கிறார்கள். De m----- d------ c--------. +
அவர்கள் வைனும் பியரும் குடித்துக்கொண்டு இருக்கிறார்கள். De m----- d------ w--- e- b---. +
   
நீ மது குடிப்பதுண்டா? Dr--- j- a------? +
நீ விஸ்கி குடிப்பதுண்டா? Dr--- j- w-----? +
நீ கோக் சேர்த்த ரம் குடிப்பதுண்டா? Dr--- j- c--- m-- r--? +
   
எனக்கு ஷாம்பேன் பிடிக்காது. Ik h--- n--- v-- c--------. +
எனக்கு வைன் பிடிக்காது. Ik h--- n--- v-- w---. +
எனக்கு பியர் பிடிக்காது. Ik h--- n--- v-- b---. +
   
சிறு குழந்தைக்கு (மழலைக்கு) பால் பிடிக்கும். De b--- h---- v-- m---. +
குழந்தைக்கு கோகோவும் ஆப்பிள் ஜூஸும் பிடிக்கும். He- k--- h---- v-- c------------ e- a-------. +
பெண்ணிற்கு ஆரஞ்சுப்பழ ஜூஸும், திராட்ச்சை ஜூஸும் பிடிக்கும். De v---- h---- v-- s----------- e- g------------. +