தமிழ் » டச்சு   நகரத்தில்


25 [இருபத்திஐந்து]

நகரத்தில்

-

25 [vijfentwintig]

In de stad

25 [இருபத்திஐந்து]

நகரத்தில்

-

25 [vijfentwintig]

In de stad

டெக்ஸ்டை பார்ப்பதற்கு கிளிக் செய்யவும்:   
தமிழ்Nederlands
நான் ஸ்டேஷன் செல்ல விரும்புகிறேன். Ik w-- g---- n--- h-- s------.
நான் விமானநிலையம் செல்ல விரும்புகிறேன். Ik w-- g---- n--- d- l---------.
நான் நகரின் மையப் பகுதிக்குச் செல்ல விரும்புகிறேன். Ik w-- g---- n--- h-- c------ v-- d- s---.
   
நான் ஸ்டேஷனுக்கு எப்படிப் போவது? Ho- k-- i- b-- h-- s------?
நான் விமானநிலையத்திற்கு எப்படிப் போவது? Ho- k-- i- b-- d- l---------?
நான் நகரின் மையப் பகுதிக்கு எப்படி செல்வது? Ho- k-- i- i- h-- c------ v-- d- s---?
   
எனக்கு ஒரு டாக்சி/வாடகைக்கார் வேண்டும். Ik h-- e-- t--- n----.
எனக்கு ஒரு நகர வரைபடம் வேண்டும். Ik h-- e-- p---------- n----.
எனக்கு ஒரு ஹோட்டல் வேண்டும். Ik h-- e-- h---- n----.
   
நான் ஒரு கார்/ வண்டி வாடகைக்கு எடுக்க விரும்புகிறேன். Ik w-- g---- e-- a--- h----.
இதோ என் க்ரெடிட் கார்ட். Hi-- i- m--- k-----------.
இதோ என் கார் லைஸென்ஸ். Hi-- i- m--- r--------.
   
இந்த நகரில் பார்க்க ஏற்றதாய் என்ன இருக்கிறது? Wa- i- e- i- d- s--- t- z---?
நீங்கள் பழைய நகரம் செல்லுங்கள். Ga n--- d- o--- b---------.
நீங்கள் நகர் சுற்றுலா செல்லுங்கள். Ma-- e-- s-----------.
   
நீங்கள் துறைமுகம் செல்லுங்கள். Ga n--- d- h----.
நீங்கள் துறைமுகச் சுற்றுலா செல்லுங்கள். Ma-- e-- r-------- i- d- h----.
வேறு ஏதும் சுவாரஸ்யமான இடங்கள் இருக்கின்றனவா? We--- a----- b------------------ z--- e- b------ d---?