தமிழ் » டச்சு   உணவகத்தில் 1


29 [இருபத்து ஒன்பது]

உணவகத்தில் 1

-

29 [negenentwintig]

In het restaurant 1

29 [இருபத்து ஒன்பது]

உணவகத்தில் 1

-

29 [negenentwintig]

In het restaurant 1

டெக்ஸ்டை பார்ப்பதற்கு கிளிக் செய்யவும்:   
தமிழ்Nederlands
இந்த மேஜை காலியா? Is d--- t---- v---?
தயவிட்டு உணவுப்பட்டியலை மெனுவைக் கொடுங்கள். Ma- i- d- k----- a----------?
உங்கள் சிபாரிசு என்னவாக இருக்கும்? Wa- k--- u a---------?
   
எனக்கு ஒரு பியர் வேண்டும். Ik w-- g---- e-- b------.
எனக்கு மினரல் நீர் வேண்டும். Ik w-- g---- m------------.
எனக்கு ஓர் ஆரஞ்சு பழ ஜூஸ் வேண்டும். Ik w-- g---- s-------------.
   
எனக்கு ஒரு காபி வேண்டும். Ik w-- g---- k-----.
எனக்கு பால் சேர்த்த ஒரு காபி வேண்டும். Ik w-- g---- k----- m-- m---.
தயவிட்டு சக்கரையும் வேண்டும். Me- s------ a----------.
   
எனக்கு ஒரு டீ வேண்டும். Ik w-- g---- t---.
எனக்கு எலுமிச்சை சேர்த்த ஒரு டீ வேண்டும். Ik w-- g---- t--- m-- c------.
எனக்கு பால் சேர்த்த ஒரு டீ வேண்டும். Ik w-- g---- t--- m-- m---.
   
உங்களிடம் சிகரெட் இருக்கிறதா? He--- u s---------?
உங்களிடம் ஆஷ் ட்ரே இருக்கிறதா? He--- u e-- a----?
உங்களிடம் தீ மூட்டி லைட்டர்இருக்கிறதா? He--- u e-- v------?
   
என்னிடம் ஒரு முள் கரண்டி இல்லை. Ik h-- g--- v---.
என்னிடம் ஒரு கத்தி இல்லை. Ik h-- g--- m--.
என்னிடம் ஒரு ஸ்பூன் இல்லை. Ik h-- g--- l----.