தமிழ் » டச்சு   வண்டி பழுது படுதல்


39 [முப்பத்தி ஒன்பது]

வண்டி பழுது படுதல்

-

39 [negenendertig]

Autopech

39 [முப்பத்தி ஒன்பது]

வண்டி பழுது படுதல்

-

39 [negenendertig]

Autopech

டெக்ஸ்டை பார்ப்பதற்கு கிளிக் செய்யவும்:   
தமிழ்Nederlands
அடுத்த பெட்ரோல் நிலையம் எங்கு இருக்கிறது? Wa-- i- h-- v------- t----------?
என் டயர் பங்க்சர் ஆகி.இருக்கிறது. Ik h-- e-- l---- b---.
உங்களால் டயரை மாற்ற முடியுமா? Ku-- u h-- w--- v----------?
   
எனக்கு ஒன்று –இரண்டு லிட்டர் டீஸல் வேண்டும். Ik h-- e-- p--- l---- d----- n----.
பெட்ரோல் காலியாகி விட்டது. Ik h-- g--- b------ m---.
உங்களிடம் பெட்ரோல் டப்பா ஏதும் இருக்கிறதா? He--- u e-- j-------?
   
நான் எங்கிருந்து போன் செய்வது? Wa-- k-- i- t----------?
எனக்கு பழுதான வண்டியை இழுத்துச்செல்லும் வாகனம் வேண்டும். Ik h-- e-- t---------- n----.
நான் ஒரு வண்டி சரி செய்யும் இடம் தேடிக்கொண்டு இருக்கிறேன். Ik z--- e-- g-----.
   
ஒரு விபத்து நடந்திருக்கிறது. Er i- e-- o------ g------.
மிகவும் அருகில் உள்ள தொலைபேசி நிலையம் எது? Wa-- i- d- d------------- t-------?
உங்களிடம் மொபைல் போன் இருக்கிறதா? He--- u e-- t------- b-- u?
   
எங்களுக்கு உதவி தேவை. Wi- h----- h--- n----.
ஒரு டாக்டரைக் கூப்பிடுங்கள். Be- e-- d-----!
போலீஸை கூப்பிடுங்கள். Be- d- p------!
   
தயவுசெய்து உங்கள் டாகுமெண்டுகளை காண்பியுங்கள். Uw p-------- a----------.
தயவுசெய்து உங்கள் வண்டி லைஸென்ஸை காண்பியுங்கள். Uw r--------- a----------.
தயவுசெய்து உங்கள் வண்டிபதிவு டாகுமெண்டுகளை காண்பியுங்கள். Uw k-------------- a----------.