தமிழ் » டச்சு   எங்கே?


41 [நாற்பத்தி ஒன்று]

எங்கே?

-

41 [eenenveertig]

De weg wijzen

41 [நாற்பத்தி ஒன்று]

எங்கே?

-

41 [eenenveertig]

De weg wijzen

டெக்ஸ்டை பார்ப்பதற்கு கிளிக் செய்யவும்:   
தமிழ்Nederlands
சுற்றுலாப் பயண அலுவலகம் எங்கு இருக்கிறது? Wa-- i- h-- V-- k------?
உங்களிடம் நகர வரைபடம் இருக்கிறதா? He--- u e-- p---------- v--- m--?
இங்கு ஓர் அறை முன்பதிவு செய்ய முடியுமா? Ku- j- h--- e-- h---- r---------?
   
பழைய நகரம் எங்கு இருக்கிறது? Wa-- i- h-- o--- s-----------?
கதீட்ரல் எங்கு இருக்கிறது? Wa-- i- d- D--?
அருங்காட்சியகம் எங்கு இருக்கிறது? Wa-- i- h-- m-----?
   
தபால்தலை ஸ்டாம்ப் எங்கே வாங்க வேண்டும்? Wa-- k-- j- p--------- k----?
பூ எங்கே வாங்க வேண்டும்? Wa-- k-- j- b------ k----?
டிக்கெட் எங்கே வாங்க வேண்டும்? Wa-- k-- j- t------------ k----?
   
துறைமுகம் எங்கு இருக்கிறது? Wa-- i- d- h----?
மார்க்கெட் சந்தை எங்கு இருக்கிறது? Wa-- i- d- m----?
அரண்மனை எங்கு இருக்கிறது? Wa-- i- h-- k------?
   
சுற்றுலா எப்பொழுது ஆரம்பிக்கும்? Wa----- b----- d- r----------?
சுற்றுலா எப்பொழுது முடியும்? Wa----- e------ d- r----------?
சுற்றுலா எவ்வளவு நாழிகை இருக்கும்? Ho- l--- d---- d- r----------?
   
எனக்கு ஜெர்மானிய மொழி பேசும் ஒரு சுற்றுலா வழிகாட்டி வேண்டும். Ik w-- g---- e-- g--- d-- D---- s------.
எனக்கு இத்தாலிய மொழி பேசும் ஒரு சுற்றுலா வழிகாட்டி வேண்டும். Ik w-- g---- e-- g--- d-- I-------- s------.
எனக்கு ஃப்ரெஞ்சு மொழி பேசும் ஒரு சுற்றுலா வழிகாட்டி வேண்டும். Ik w-- g---- e-- g--- d-- F---- s------.