தமிழ் » டச்சு   விலங்குக் காட்சிச் சாலையில்


43 [நாற்பத்து மூன்று]

விலங்குக் காட்சிச் சாலையில்

-

43 [drieënveertig]

In de dierentuin

43 [நாற்பத்து மூன்று]

விலங்குக் காட்சிச் சாலையில்

-

43 [drieënveertig]

In de dierentuin

டெக்ஸ்டை பார்ப்பதற்கு கிளிக் செய்யவும்:   
தமிழ்Nederlands
விலங்ககம் அங்கு இருக்கிறது. Da-- i- d- d---------.
ஒட்டைச்சிவிங்கிகள் அங்கே இருக்கின்றன. Da-- z--- d- g-------.
கரடிகள் எங்கே இருக்கின்றன? Wa-- z--- d- b----?
   
யானைகள் எங்கே இருக்கின்றன? Wa-- z--- d- o--------?
பாம்புகள் எங்கே இருக்கின்றன? Wa-- z--- d- s------?
சிங்கங்கள் எங்கே இருக்கின்றன? Wa-- z--- d- l------?
   
என்னிடம் ஒரு காமரா/ புகைப்படக்கருவி இருக்கிறது. Ik h-- e-- f----------.
என்னிடம் ஒரு விடியோ காமரா/ நிழற்படம்பதிக்கும் கருவி கூட இருக்கிறது. Ik h-- o-- e-- v---- c-----.
பாட்டரி மின்கலன் எங்கு கிடைக்கும்? Wa-- z--- d- b---------?
   
பெஙகுவின்கள் எங்கே இருக்கின்றன? Wa-- z--- d- p-------?
கங்காருக்கள் எங்கே இருக்கின்றன? Wa-- z--- d- k---------?
காண்டாமிருகங்கள் எங்கே இருக்கின்றன? Wa-- z--- d- n---------?
   
கழிவறை எங்கே இருக்கிறது? Wa-- i- h-- t-----?
அதோ அங்கு ஒரு சிற்றுண்டிச்சாலை இருக்கிறது. Da-- i- e-- c---.
அதோ அங்கு ஓர் உணவகம் இருக்கிறது. Da-- i- e-- r---------.
   
ஒட்டகங்கள் எங்கே இருக்கின்றன? Wa-- z--- d- k------?
கொரில்லாக்குரங்குகளும் வரிக்குதிரைகளும் எங்கே இருக்கின்றன? Wa-- z--- d- g-------- e- d- z------?
புலிகளும் முதலைகளும் எங்கே இருக்கின்றன? Wa-- z--- d- t------ e- d- k----------?