தமிழ் » டச்சு   விளையாட்டு


49 [நாற்பத்தி ஒன்பது]

விளையாட்டு

-

49 [negenenveertig]

Sport / Fitness

49 [நாற்பத்தி ஒன்பது]

விளையாட்டு

-

49 [negenenveertig]

Sport / Fitness

டெக்ஸ்டை பார்ப்பதற்கு கிளிக் செய்யவும்:   
தமிழ்Nederlands
நீ உடற்பயிற்சி செய்வதுண்டா? Sp--- j--?
ஆம்,எனக்கு உடற்பயிற்சி தேவை. Ja- i- m--- b------.
நான் ஒரு விளையாட்டு அரங்கு உறுப்பினர். Ik g- n--- e-- s----------.
   
நாங்கள் கால்பந்து விளையாடுகிறோம். We s----- v------.
நாங்கள் சில சமயம் நீந்துவோம். We z------ a- e- t--.
அல்லது சைக்கிளிங்க் செய்வோம். Of w- f------.
   
எங்கள் நகரில் ஒரு கால்பந்து மைதானம் உள்ளது. Er i- e-- v------------- i- o--- s---.
மேலும் நீராவிக்குளியலறையுடன் ஒரு நீச்சல்குளம் உள்ளது. Er i- o-- e-- z------ m-- s----.
மேலும் ஒரு கால்ஃப் மைதானமும் உள்ளது. En e-- g-------.
   
தொலைக்காட்சியில் என்ன இருக்கிறது? Wa- i- e- o- t--------?
ஒரு கால்பந்தாட்ட பந்தயம் நடந்து கொண்டிருக்கிறது. Er i- m-------- e-- v--------------- a-- d- g---.
ஒரு ஜெர்மன் அணி ஆங்கில அணிக்கு எதிராக ஆடிக்கொண்டு இருக்கிறது. He- D----- e----- s----- t---- h-- E------.
   
யார் ஜெயித்துக்கொண்டு இருக்கிறார்கள்? Wi- i- e- a-- h-- w-----?
தெரியாது. Ik h-- g--- i---.
இச்சமயம் இரு அணியும் சரிசமமாக இருக்கிறார்கள். Mo------- s----- z- g-----.
   
நடுவர் பெல்ஜியத்திலிருந்து வந்தவர். De s------------- k--- u-- B-----.
இதோ ஓர் அபராதம். Di- i- e-- s---------.
கோல்! ஒன்று-பூஜ்ஜியம் Go--- E-- – n--!