தமிழ் » டச்சு   நாடுகளும் மொழிகளும்


5 [ஐந்து]

நாடுகளும் மொழிகளும்

-

+ 5 [vijf]

+ Landen en talen

5 [ஐந்து]

நாடுகளும் மொழிகளும்

-

5 [vijf]

Landen en talen

டெக்ஸ்டை பார்ப்பதற்கு கிளிக் செய்யவும்:   
தமிழ்Nederlands
ஜான் லண்டனிலிருந்து வருகிறான். Jo-- k--- u-- L-----. +
லண்டன் கிரேட் பிரிடனில் உள்ளது. Lo---- l--- i- G---- B---------. +
அவன் ஆங்கிலம் பேசுகிறான். Hi- s------ E-----. +
   
மரியா மாட்ரிடிலிருந்து வருகிறாள். Ma--- k--- u-- M-----. +
மாட்ரிட் ஸ்பெயின் நாட்டில் உள்ளது. Ma---- l--- i- S-----. +
அவள் ஸ்பெயின் மொழி பேசுகிறாள். Zi- s------ S-----. +
   
பீட்டரும் மார்தாவும் பெர்லினிலிருந்து வருகிறார்கள். Pe--- e- M----- k---- u-- B------. +
பெர்லின் ஜெர்மன் நாட்டில் உள்ளது. Be----- l--- i- D--------. +
நீங்கள் இருவரும் ஜெர்மன் மொழி பேசுவீர்களா? Sp----- j----- a------ D----? +
   
லண்டன் ஒரு தலைநகரம். Lo---- i- e-- h--------. +
மட்ரிட் மற்றம் பெர்லினும் கூட தலைநகரங்கள். Ma---- e- B------ z--- o-- h----------. +
தலைநகரங்கள் பெரியதாகவும் இரைச்சல் மிக்கதாகவும் உள்ளன. De h---------- z--- g---- e- l---------. +
   
ஃப்ரான்ஸ் நாடு ஐரோப்பாவில் உள்ளது. Fr------- l--- i- E-----. +
எகிப்து நாடு ஆஃப்ரிக்காவில் உள்ளது. Eg---- l--- i- A-----. +
ஜப்பான் நாடு ஆசியாவில் உள்ளது. Ja--- l--- i- A---. +
   
கானடா வட அமெரிக்காவில் உள்ளது. Ca---- l--- i- N------------. +
பனாமா மத்திய அமெரிக்காவில் உள்ளது. Pa---- l--- i- M-------------. +
ப்ரேஸில் தென் அமெரிக்காவில் உள்ளது. Br------ l--- i- Z-----------. +