தமிழ் » டச்சு   வேலை செய்வது


55 [ஐம்பத்தி ஐந்து]

வேலை செய்வது

-

+ 55 [vijfenvijftig]

+ Werken

55 [ஐம்பத்தி ஐந்து]

வேலை செய்வது

-

55 [vijfenvijftig]

Werken

டெக்ஸ்டை பார்ப்பதற்கு கிளிக் செய்யவும்:   
தமிழ்Nederlands
நீங்கள் என்ன வேலை செய்கிறீர்கள்? Wa- v--- w--- d--- u? +
என் கணவர் ஒரு மருத்துவர். Mi-- m-- w---- a-- a---. +
நான் பகுதி நேர நர்ஸாக வேலை செய்கிறேன். Ik w--- p------- a-- v-----------. +
   
எங்களுக்கு சீக்கிரம் ஓய்வூதியம் வந்துவிடும். Wi- z----- g--- o-- p------- o--------. +
ஆனால் வரிகள் மிகவும் அதிகமாக உள்ளன. Ma-- d- b---------- z--- h---. +
மற்றும் ஆரோக்கியக் காப்பீடு கட்டணம் மிகவும் அதிகமாக உள்ளது. En d- z---------------------- i- d---. +
   
நீ பெரியவனாகும் போது என்னவாக ஆசைப்படுகிறாய்? Wa- w-- j- w-----? +
நான் ஒரு பொறியாளர் ஆக ஆசைப்படுகிறேன். Ik w-- g---- i-------- w-----. +
நான் கல்லூரியில் படிக்க ஆசைப்படுகிறேன். Ik w-- n--- d- u----------- g---. +
   
நான் ஓர் உள்ளகப் பயிற்சி பெறுபவன். Ik b-- s--------. +
என் சம்பளம் அதிகம் இல்லை. Ik v------ n--- v---. +
நான் வெளிநாட்டில் உள்ளகப்பயிற்சி பெற்றுக்கொண்டு இருக்கிறேன். Ik l--- s---- i- h-- b---------. +
   
அது என்னுடைய மேலாளர். Di- i- m--- b---. +
என்னுடன் பணிபுரிபவர்கள் நல்லவர்கள். Ik h-- l---- c--------. +
நாங்கள் மதியத்தில் சிற்றுண்டிச்சாலை செல்வோம். We g--- i----- m----- n--- d- k------. +
   
நான் ஒரு வேலை தேடிக்கொண்டு இருக்கிறேன். Ik b-- o- z--- n--- e-- b---. +
நான் ஏற்கனவே ஒரு வருடமாக வேலையில்லாமல் இருக்கிறேன். Ik b-- a- e-- j--- w-------. +
இந்த நாட்டில் நிறைய வேலையில்லாத மனிதர்கள் இருக்கிறார்கள். Er z--- t- v--- w-------- i- d-- l---. +