தமிழ் » டச்சு   வங்கியில்


60 [அறுபது]

வங்கியில்

-

60 [zestig]

In de bank

60 [அறுபது]

வங்கியில்

-

60 [zestig]

In de bank

டெக்ஸ்டை பார்ப்பதற்கு கிளிக் செய்யவும்:   
தமிழ்Nederlands
எனக்கு வங்கியில் ஒரு கணக்கு ஆரம்பிக்கவேண்டும். Ik w-- g---- e-- r------- o-----.
இதோ என் கடவுச்சீட்டு. Hi-- i- m--- p-------.
மற்றும் இதோ என் முகவரி. En h--- i- m--- a----.
   
நான் என்னுடைய சேமிப்புக் கணக்கில் பணம் போட வேண்டும். Ik w-- g---- g--- o- m--- r------- s------.
நான் என்னுடைய சேமிப்புக் கணக்கிலிருந்து பணம் எடுக்க வேண்டும். Ik w-- g---- g--- v-- m--- r------- a------.
நான் என்னுடைய சேமிப்புக் கணக்குப் பட்டியலை வாங்கிப் போக வேண்டும். Ik w-- g---- d- r------------------ a------.
   
நான் ஒரு பயணக் காசோலையைப் பணமாக்க வேண்டும். Ik w-- g---- e-- r--------- v----------.
அதற்கு கட்டணம் எவ்வளவு? Ho- h--- z--- d- k-----?
நான் எங்கு கையெழுத்து போடவேண்டும்? Wa-- m--- i- t------?
   
நான் ஜெர்மனியிலிருந்து பணம் எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறேன். Ik v------- e-- o------------- u-- D--------.
இது என்னுடைய வங்கிக் கணக்கு எண். Hi-- i- m--- r-------------.
பணம் வந்து சேர்ந்துவிட்டதா? Is h-- g--- a---------?
   
எனக்கு பணம் மாற்ற வேண்டும். Ik w-- d-- g--- g---- w-------.
எனக்கு அமெரிக்க டாலர் வேண்டும். Ik h-- a---------- d------ n----.
தயவிட்டு நீங்கள் எனக்கு சின்ன நோட்டாகத் தர முடியுமா? Ku-- u m-- k----- b-------- g----?
   
இங்கு ஏதும் ஏடிஎம் இருக்கிறதா? Is h--- e-- g-----------?
ஒருவர் எத்தனை பணம் எடுக்க முடியும்? Ho----- g--- k-- j- h--- o------?
எந்த கிரெடிட் கார்டுகளை உபயோகிக்க முடியும்? We--- k------------- k-- j- h--- g--------?