தமிழ் » டச்சு   கேள்வி கேட்பது 2


63 [அறுபத்து மூன்று]

கேள்வி கேட்பது 2

-

63 [drieënzestig]

Vragen stellen 2

63 [அறுபத்து மூன்று]

கேள்வி கேட்பது 2

-

63 [drieënzestig]

Vragen stellen 2

டெக்ஸ்டை பார்ப்பதற்கு கிளிக் செய்யவும்:   
தமிழ்Nederlands
எனக்கு ஒரு பொழுதுபோக்கு இருக்கிறது. Ik h-- e-- h----.
நான் டென்னிஸ் விளையாடுவேன். Ik t-----.
டென்னிஸ் தளம் எங்கு இருக்கிறது? Wa-- i- e- e-- t---------?
   
உன்னுடைய பொழுது போக்கு என்ன? He- j- e-- h----?
நான் கால்பந்து விளையாடுவேன். Ik v------.
கால்பந்து மைதானம் எங்கே இருக்கிறது? Wa-- i- e- e-- v----------?
   
என் கை வலிக்கிறது. Mi-- a-- d--- p---.
என் பாதமும் கையும் கூட வலிக்கிறது. Mi-- v--- e- h--- d--- o-- p---.
இங்கு டாக்டர் யாரேனும் இருக்கிறார்களா? Wa-- i- e- e-- d-----?
   
என்னிடம் ஒரு கார் இருக்கிறது. Ik h-- e-- a---.
என்னிடம் ஒரு மோட்டார் சைக்கிள் கூட இருக்கிறது. Ik h-- o-- e-- m----.
நான் வண்டியை எங்கு நிறுத்துவது? Wa-- i- e- e-- p-------------?
   
என்னிடம் ஒரு ஸ்வெட்டர் இருக்கிறது. Ik h-- e-- t---.
என்னிடம் ஒரு ஜாக்கெட்டும் , ஜீன்ஸும் கூட இருக்கிறது. Ik h-- o-- e-- j-- e- e-- j----.
சலவை மெஷின் எங்கு இருக்கிறது? Wa-- i- d- w---------?
   
என்னிடம் ஒரு தட்டு இருக்கிறது. Ik h-- e-- b---.
என்னிடம் ஒரு கத்தி, ஒரு முட்கரண்டி மற்றும் ஒரு ஸ்பூன் இருக்கிறது. Ik h-- e-- m--- e-- v--- e- e-- l----.
உப்பும் மிளகும் எங்கு இருக்கிறது? Wa-- z--- d- z--- e- p----?