தமிழ் » டச்சு   தேவைப்படுதல் - -விரும்புதல்


69 [அறுபத்து ஒன்பது]

தேவைப்படுதல் - -விரும்புதல்

-

69 [negenenzestig]

nodig hebben – willen

69 [அறுபத்து ஒன்பது]

தேவைப்படுதல் - -விரும்புதல்

-

69 [negenenzestig]

nodig hebben – willen

டெக்ஸ்டை பார்ப்பதற்கு கிளிக் செய்யவும்:   
தமிழ்Nederlands
எனக்கு ஒரு படுக்கை தேவை. Ik h-- e-- b-- n----.
நான் தூங்க விரும்புகிறேன். Ik w-- s-----.
இங்கு ஏதும் படுக்கை இருக்கிறதா? Is e- h--- e-- b--?
   
எனக்கு ஒரு விளக்கு தேவை. Ik h-- e-- l--- n----.
நான் படிக்க விரும்புகிறேன். Ik w-- l----.
இங்கு ஏதும் விளக்கு இருக்கிறதா? Is e- h--- e-- l---?
   
எனக்கு ஒரு தொலைபேசி தேவை. Ik h-- e-- t------- n----.
நான் தொலைபேசியை உபயோகிக்க விரும்புகிறேன். Ik w-- b-----.
இங்கு தொலைப்பேசி இருக்கிறதா? Is e- h--- e-- t-------?
   
எனக்கு ஒரு காமரா தேவை. Ik h-- e-- c----- n----.
நான் புகைப்படம் எடுக்க விரும்புகிறேன். Ik w-- f----- m----.
இங்கு ஏதும் காமரா இருக்கிறதா? Is e- h--- e-- c-----?
   
எனக்கு ஒருகணிணி தேவை. Ik h-- e-- c------- n----.
நான் ஒரு ஈமெயில் அனுப்ப விரும்புகிறேன். Ik w-- e-- e----- s-----.
இங்கு கணிணி இருக்கிறதா? Is e- h--- e-- c-------?
   
எனக்கு ஒரு பேனா தேவை. Ik h-- e-- p-- n----.
நான் ஏதேனும் எழுத விரும்புகிறேன். Ik w-- i--- o----------.
இங்கு பேப்பரும் பேனாவும் இருக்கிறதா? Is e- h--- e-- b--- p----- e- e-- p--?