தமிழ் » டச்சு   அடைமொழி 2


79 [எழுபத்து ஒன்பது]

அடைமொழி 2

-

79 [negenenzeventig]

Bijvoeglijke naamwoorden 2

79 [எழுபத்து ஒன்பது]

அடைமொழி 2

-

79 [negenenzeventig]

Bijvoeglijke naamwoorden 2

டெக்ஸ்டை பார்ப்பதற்கு கிளிக் செய்யவும்:   
தமிழ்Nederlands
நான் நீல உடை அணிந்து கொண்டு இருக்கிறேன். Ik h-- e-- b----- j--- a--.
நான் சிகப்பு உடை அணிந்து கொண்டு இருக்கிறேன். Ik h-- e-- r--- j--- a--.
நான் பச்சை உடை அணிந்து கொண்டு இருக்கிறேன். Ik h-- e-- g----- j--- a--.
   
நான் ஒரு கருப்பு நிறப்பையை வாங்குகிறேன். Ik k--- e-- z----- t--.
நான் ஒரு பழுப்பு நிறப்பையை வாங்குகிறேன். Ik k--- e-- b----- t--.
நான் ஒரு வெள்ளை நிறப்பையை வாங்குகிறேன். Ik k--- e-- w---- t--.
   
எனக்கு ஒரு புதிய கார் தேவை. Ik h-- e-- n----- a--- n----.
எனக்கு ஒரு துரிதமான கார் தேவை. Ik h-- e-- s----- a--- n----.
எனக்கு ஒரு வசதியான கார் தேவை. Ik h-- e-- c----------- a--- n----.
   
மேலே ஒரு வயதான பெண்மணி வசிக்கிறாள். Da-- b---- w---- e-- o--- v----.
மேலே ஒரு பருமனான பெண்மணி வசிக்கிறாள். Da-- b---- w---- e-- d---- v----.
கீழே ஓர் ஆர்வமுள்ள பெண்மணி வசிக்கிறாள். Da-- b------ w---- e-- n------------ v----.
   
எங்கள் விருந்தாளிகள் நல்ல மனிதர்களாக இருந்தார்கள். On-- g----- w---- a------ m-----.
எங்கள் விருந்தாளிகள் பணிவான மனிதர்களாக இருந்தார்கள். On-- g----- w---- b------- m-----.
எங்கள் விருந்தாளிகள் சுவாரஸ்யமான மனிதர்களாக இருந்தார்கள். On-- g----- w---- i----------- m-----.
   
என் குழந்தைகள் நல்லவர்கள். Ik h-- l---- k-------.
ஆனால் அண்டை வீட்டார் குழந்தைகள் குறும்பானவர்கள். Ma-- d- b---- h----- b------ k-------.
உங்கள் குழந்தைகள் நன்னடத்தை உள்ளவர்களா? Zi-- u- k------- b----?