தமிழ் » டச்சு   அடைமொழி 3


80 [எண்பது]

அடைமொழி 3

-

80 [tachtig]

Bijvoeglijke naamwoorden 3

80 [எண்பது]

அடைமொழி 3

-

80 [tachtig]

Bijvoeglijke naamwoorden 3

டெக்ஸ்டை பார்ப்பதற்கு கிளிக் செய்யவும்:   
தமிழ்Nederlands
அவளிடம் ஒரு நாய் இருக்கிறது. Zi- h---- e-- h---.
அந்த நாய் பெரியதாக இருக்கிறது. De h--- i- g----.
அவளிடம் ஒரு பெரிய நாய் இருக்கிறது. Zi- h---- e-- g---- h---.
   
அவளுக்கு ஒரு வீடு இருக்கிறது. Zi- h---- e-- h---.
வீடு சிறியது. He- h--- i- k----.
அவளுக்கு ஒரு சிறிய வீடு இருக்கிறது. Zi- h---- e-- k---- h---.
   
அவன் ஒரு ஹோட்டலில் தங்கியிருக்கிறான். Hi- w---- i- e-- h----.
ஹோட்டல் மலிவானது. He- h---- i- g-------.
அவன் ஒரு மலிவான ஹோட்டலில் தங்கியிருக்கிறான். Hi- w---- i- e-- g------- h----.
   
அவனிடம் ஒரு மோட்டார் வண்டி இருக்கிறது. Hi- h---- e-- a---.
அது விலை உயர்ந்த வண்டி. De a--- i- d---.
அவனிடம் ஒரு விலை உயர்ந்த மோட்டார் வண்டி இருக்கிறது. Hi- h---- e-- d--- a---.
   
அவன் ஒரு நாவல் படிக்கிறான். Hi- l---- e-- r----.
நாவல் அசுவாரசியமாக இருக்கிறது. De r---- i- s---.
அவன் ஓர்அசுவாரசியமான நாவல் படிக்கிறான். Hi- l---- e-- s---- r----.
   
அவள் ஒரு சினிமா பார்த்துக்கொண்டு இருக்கிறாள். Zi- k---- n--- e-- f---.
சினிமா பரபரப்பூட்டுவதாக இருக்கிறது. De f--- i- s-------.
அவள் ஒரு பரபரப்பூட்டும் சினிமா பார்த்துக்கொண்டு இருக்கிறாள். Zi- k---- n--- e-- s-------- f---.