தமிழ் » டச்சு   இறந்த காலம் 2


82 [எண்பத்து இரண்டு]

இறந்த காலம் 2

-

82 [tweeëntachtig]

Verleden tijd 2

82 [எண்பத்து இரண்டு]

இறந்த காலம் 2

-

82 [tweeëntachtig]

Verleden tijd 2

டெக்ஸ்டை பார்ப்பதற்கு கிளிக் செய்யவும்:   
தமிழ்Nederlands
நீ ஆம்புலன்ஸைக் கூப்பிட வேண்டி வந்ததா? Mo--- j- e-- z--------- r-----?
உனக்கு மருத்துவரைக் கூப்பிட வேண்டி வந்ததா? Mo--- j- d- a--- r-----?
உனக்கு போலிஸைக் கூப்பிட வேண்டி வந்ததா? Mo--- j- d- p------ r-----?
   
உங்களிடம் தொலைபேசி நம்பர் இருக்கிறதா? இப்பொழுது என்னிடம் அது இருந்தது. He--- u h-- t-------------? Z------ h-- i- h-- n--.
உங்களிடம் முகவரி இருக்கிறதா? இதோ,இப்பொழுது தான் என்னிடம் இருந்தது. He--- u h-- a----? Z------ h-- i- h-- n--.
உங்களிடம் நகரத்தின் வரைபடம் இருக்கிறதா?இதோ என்னிடம் அது இருந்தது. He--- u d- p----------? Z------ h-- i- h-- n--.
   
அவன் சமயத்தில் வந்தானா? அவனால் சமயத்தில் வரமுடியவில்லை. Kw-- h-- o- t---? H-- k-- n--- o- t--- k----.
அவனுக்கு வழி தெரிந்ததா? அவனால் வழி கண்டு பிடிக்க முடியவில்லை. Vo-- h-- d- w--? H-- k-- d- w-- n--- v-----.
அவனுக்கு நீ சொல்வது புரிந்ததா? அவனுக்கு நான் சொல்வது புரியவில்லை. Be----- h-- j--? H-- k-- m-- n--- b--------.
   
உன்னால் ஏன் நேரத்திற்கு வர முடியவில்லை? Wa---- k-- j- n--- o- t--- k----?
உன்னால் ஏன் வழி கண்டு பிடிக்க முடியவில்லை? Wa---- k-- j- d- w-- n--- v-----?
உன்னால் ஏன் அவனை புரிந்து கொள்ள முடியவில்லை? Wa---- k-- j- h-- n--- v-------?
   
என்னால் சமயத்தில் வரமுடியவில்லை ஏனென்றால் பேருந்து வண்டிகள் இல்லை. Ik k-- n--- o- t--- k----- o---- e- g--- b-- r---.
என்னிடம் நகரத்தின் வரைபடம் இல்லாததால் எனக்கு வழி தெரியவில்லை. Ik k-- d- w-- n--- v------ o---- i- g--- p---------- h--.
இசை மிகவும் சத்தமாக இருந்ததால் அவன் சொன்னது புரியவில்லை. Ik k-- h-- n--- v-------- o---- d- m----- z- h--- s----.
   
நான் ஒரு டாக்சி எடுக்க வேண்டி வந்தது. Ik m---- e-- t--- n----.
நான் ஒரு நகர வரைபடம் வாங்க வேண்டி வந்தது. Ik m---- e-- p---------- k----.
நான் ரேடியோவை அணைக்க வேண்டி வந்தது. Ik m---- d- r---- u--------.