தமிழ் » டச்சு   ஸப் ஆர்டினெட் க்ளாஸ்: என்று


93 [தொண்ணூற்று மூன்று]

ஸப் ஆர்டினெட் க்ளாஸ்: என்று

-

93 [drieënnegentig]

Bijzinnen met of

93 [தொண்ணூற்று மூன்று]

ஸப் ஆர்டினெட் க்ளாஸ்: என்று

-

93 [drieënnegentig]

Bijzinnen met of

டெக்ஸ்டை பார்ப்பதற்கு கிளிக் செய்யவும்:   
தமிழ்Nederlands
அவன் என்னைக் காதலிக்கிறானா என்று எனக்குத் தெரியாது. Ik w--- n--- o- h-- v-- m- h----.
அவன் திரும்பி வருவானா என்று எனக்குத் தெரியாது. Ik w--- n--- o- h-- t--------.
அவன் எனக்கு ஃபோன் செய்வானா என்று எனக்குத் தெரியாது. Ik w--- n--- o- h-- m- b---.
   
அவன் ஒரு வேளை என்னைக் காதலிக்கவில்லையோ? Of h-- w-- v-- m- h----?
அவன் ஒரு வேளை திரும்பி வரமாட்டானோ? Of h-- w-- t--------?
அவன் ஒரு வேளை எனக்கு ஃபோன் செய்யமாட்டானோ? Of h-- m- w-- b---?
   
அவன் என்னைப் பற்றி நினைக்கிறானா என்று எனக்குத் தெரியாது. Ik v---- m- a- o- h-- a-- m- d----.
அவனுக்கு வேறு யாரும் இருக்கிறார்களா என்று எனக்குத் தெரியாது. Ik v---- m- a- o- h-- e-- a---- h----.
அவன் பொய் சொல்கிறானா என்று எனக்குத் தெரியாது. Ik v---- m- a- o- h-- l----.
   
அவன் ஒரு வேளை என்னைப் பற்றி நினைக்கிறானோ? Of h-- w-- a-- m- d----?
அவனுக்கு ஒரு வேளை வேறு யாரும் இருக்கிறார்களோ? Of h-- m-------- e-- a---- h----?
அவன் ஒரு வேளை பொய் சொல்கிறானோ? Of h-- w-- d- w------- s------?
   
அவனுக்கு என்னை நிஜமாகவே பிடிக்கிறதா என்று எனக்குச் சந்தேகம் தான். Ik b-------- o- h-- m- e--- m--.
அவன் எனக்கு எழுதுவானா இல்லையா என்பதில் எனக்குச் சந்தேகம் தான். Ik b-------- o- h-- m-- s-------.
அவன் என்னை கல்யாணம் செய்து கொள்வானா என்று எனக்குச் சந்தேகம் தான். Ik b-------- o- h-- m-- m-- t-----.
   
அவனுக்கு என்னை நிஜமாகவே பிடிக்கிறதா? Of h-- m- w-- e--- m--?
அவன் எனக்கு எழுதுவானா? Of h-- m- w-- s-------?
அவன் என்னை கல்யாணம் செய்து கொள்வானா? Of h-- w-- m-- m- t-----?