தமிழ் » டச்சு   இணைப்புச் சொற்கள் 1


94 [தொண்ணூற்று நான்கு]

இணைப்புச் சொற்கள் 1

-

94 [vierennegentig]

Voegwoorden 1

94 [தொண்ணூற்று நான்கு]

இணைப்புச் சொற்கள் 1

-

94 [vierennegentig]

Voegwoorden 1

டெக்ஸ்டை பார்ப்பதற்கு கிளிக் செய்யவும்:   
தமிழ்Nederlands
மழை நிற்கும் வரை காத்திரு. Wa--- t-- h-- o------ m-- r------.
நான் முடிக்கும் வரை காத்திரு. Wa--- t-- i- k---- b--.
அவன் திரும்பி வரும் வரை காத்திரு. Wa--- t-- h-- t--------.
   
என் தலைமுடி உலரும் வரை நான் காத்திருக்கிறேன். Ik w---- t-- m--- h--- d---- i-.
திரைப்படம் முடியும் வரை நான் காத்திருக்கிறேன். Ik w---- t-- d- f--- a-------- i-.
போக்குவரத்து விளக்கு பச்சையாகும் வரை நான் காத்திருக்கிறேன். Ik w---- t-- h-- s-------- g---- i-.
   
நீ எப்பொழுது விடுமுறையில் செல்கிறாய்? Wa----- g- j- o- v-------?
கோடை விடுமுறைக்கு முன்னதாகவா? No- v--- d- z------------?
ஆம். கோடை விடுமுறை ஆரம்பமாவதற்கு முன்னர். Ja- n-- v--- d- z------------ b-----.
   
குளிர் காலம் ஆரம்பமாகும் முன்னர் கூரையை சரிசெய். Re------ h-- d-- v--- d- w----- b-----.
மேஜையில் உட்காரும் முன்னே கை கழுவிக் கொள். Wa- j- h----- v--- j- a-- t---- g---.
வெளியே போகுமுன் ஜன்னலை மூடிவிடு. Do- h-- r--- d---- v--- j- n--- b----- g---.
   
நீ எப்பொழுது வீட்டிற்கு வருகிறாய்? Wa----- k-- j- n--- h---?
வகுப்பு முடிந்த பிறகா? Na d- l--?
ஆம். வகுப்பு முடிந்த பிறகு. Ja- n---- d- l----- a-------- z---.
   
அவனது விபத்துக்குப் பின்னர்,அவனால் மேற்கொண்டு வேலை செய்ய இயலவில்லை. Na--- h-- e-- o------ g---- h--- k-- h-- n--- m--- w-----.
வேலையை இழந்த பின்னர் அவன் அமெரிக்கா சென்றான். Na--- h-- z--- b--- k---- w--- i- h-- n--- A------ g-----.
அமெரிக்கா சென்றபிறகு அவன் செல்வந்தன் ஆனான். Na--- h-- n--- A------ g----- w--- i- h-- r--- g-------.