தமிழ் » டச்சு   இணைப்புச் சொற்கள் 3


96 [தொண்ணூற்று ஆறு]

இணைப்புச் சொற்கள் 3

-

96 [zesennegentig]

Voegwoorden 3

96 [தொண்ணூற்று ஆறு]

இணைப்புச் சொற்கள் 3

-

96 [zesennegentig]

Voegwoorden 3

டெக்ஸ்டை பார்ப்பதற்கு கிளிக் செய்யவும்:   
தமிழ்Nederlands
அலாரம் அடித்தவுடன் நான் எழுந்து விடுகிறேன். Ik s-- o- z---- d- w----- g---.
படிக்க வேண்டும் என்ற உடனேயே நான் களைப்படைந்து விடுகிறேன். Ik w--- m-- z---- i- m--- l----.
எனக்கு அறுபது வயதானவுடன் நான் வேலை செய்வதை நிறுத்தி விடுவேன். Ik h--- o- m-- w----- z---- i- 60 b--.
   
நீங்கள் எப்பொழுது ஃபோன் செய்வீர்கள்? Wa----- b--- u o-?
ஒரு நிமிட சமயம் கிடைத்தவுடன். Zo g--- i- e-- m----- t--- h--.
சிறிது சமயம் கிடைத்தவுடன் அவன் ஃபோன் செய்வான். Hi- b--- o- z---- h-- e-- b----- t--- h----.
   
நீஙகள் எவ்வளவு நாட்கள் வேலை செய்வீர்கள்? Ho- l--- b----- u w-----?
என்னால் முடியும் வரை வேலை செய்வேன். Ik b---- w----- z- l--- i- k--.
நான் ஆரோக்கியமாக உள்ள வரை வேலை செய்வேன். Ik b---- w----- z- l--- i- g----- b--.
   
அவன் வேலை செய்வதற்கு பதில் படுக்கையில் படுத்துக்கொண்டு இருக்கிறான். Hi- l--- i- b-- i- p----- v-- t- w-----.
அவள் சமைப்பதற்கு பதில் செய்தித்தாள் வாசித்துக்கொண்டு இருக்கிறாள். Zi- l---- d- k---- i- p----- v-- t- k----.
அவன் வீட்டிற்கு போவதற்கு பதில் மதுக்கடையில்/ பாரில் இருக்கிறான். Hi- z-- i- d- k---- i- p----- v-- n--- h--- t- g---.
   
எனக்குத் தெரிந்தவரை, அவன் இங்கு குடியிருக்கிறான். Vo-- z---- i- w---- w---- h-- h---.
எனக்குத் தெரிந்தவரை,அவன மனைவிக்கு உடல் நலம் சரியில்லை. Vo-- z---- i- w---- i- z--- v---- z---.
எனக்குத் தெரிந்தவரை,அவன் வேலையில்லாதவன். Vo-- z---- i- w---- i- h-- w-------.
   
நான் அதிகம் தூங்கிவிட்டேன் ;இல்லையேல் சமயத்திற்கு வந்திருப்பேன். Ik h-- m- v--------- a----- w-- i- o- t--- g------.
நான் பேருந்தைத் தவற விட்டேன்; இல்லையேல் சமயத்திற்கு வந்திருப்பேன். Ik h-- d- b-- g------ a----- w-- i- s---- o- t--- g------.
எனக்கு வழி தெரியவில்லை; இல்லையேல் சரியான சமயத்திற்கு வந்திருப்பேன். Ik v--- d- w-- n---- a----- w-- i- o- t--- g------.